Finish the lyrics
Guess the song
Guess the movie
Song 🙃🤡👠
Act the movie/song
100

அம்மா என்றழைக்காத உயிரில்லையே

அம்மாவை வணங்காது உயர்வில்லையே

நேரில் நின்று பேசும் தெய்வம்

பெற்ற தாயன்றி வேறொன்று ஏது


அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி

திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா

அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்

----------   ---    ---------   --------------

புரிகின்ற சிறு தொண்டன் நாந்தானம்மா

100

உன்னோட ஊருக்குதான் உப்பு மூட்ட ஏறிக்கிறேன்
உன்னோட கண்ண பொத்தி கண்ணாமூச்சி ஆட வரேன்
இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
ஏ இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா

அப்புடி போடு போடு போடு

appidi poodu poodu poodu - Gilli

100

Billede 1

Remo

100

👀 👀📱

----------------

🦁🙍‍♀️🦁🙍‍♀️🤵🏽‍♂️👉 🙏

Kannum kannum nokia

-------------------------------

Sinappeney singappenay aan inamee unnai vanankumee

100

Seddel 1

1) Selfie Pulla

2) Nerrupu daa

200

செம்பருத்தி
பூவை போல ஸ்நேகமான
வாய் மொழி செல்லம்
கொஞ்ச கோடைகூட
ஆகிடாதோ மார்கழி

பால்நிலா உன் கையிலே
---------   --------
வானவில் நீ சூடிட
மேலாடை ஆகுதே

சோறாகி போகுதே

200

அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு சிநேகம்
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே
மனம் அதையேதான் எதிர்பார்க்கும்

வசீகரா

Vaseegara - Minnale

200

Billede 2

Baasha

200

🦌 👶🏼 · 🦌 👶🏼

-------------------------

🤪🙍‍♀️🤪🙍‍♀️

Maan kuttiye pulli maan kuttiye

--------------------------------------

Loosu penne loosu penne

200

Seddel 2

1) Vinnai taandi varuvaya 

2) vaadiyee thanga sila 

300

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ
உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே
ஒரு நெஞ்சம் திண்டாடுதே

வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன
------  ----  ------   ----------  ----
உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே
ஒரு நெஞ்சம் திண்டாடுதே

பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன

300

ப்ளுடோவில் உன்னை நான் சூடேற்றுவேன்
விண்மீன்கள் பொருக்கி சூடேற்றுவேன்
முக்கோணங்கள் படிப்பேன்
உன் மூக்கின் மேலே
விட்டம் மட்டம் படிப்பேன்
உன் நெஞ்சின் மேலே
மேல்லிடையோடு நான் ஆய்கிறேன்

அஸ்கு லஸ்கா

Asku laska -Nanban

300

SONG 

Santhosh Subramaniyam 

300

🌃🏙🥶☀️

------------------

🧺🆙🧺

Irava pagala kulira veyila

------------------------------

Kooda mela kooda vaithu

300

Seddel 3

1) Thangamee 

2) Kuddi story 

400

மூக்கு கீழபலே பலே
முத்தங்கொடு பலே பலே
கடுச்சுப்புட்டா பலே பலே
கத்தக்கூடாதே

முந்தானையில் பலே பலே
--------  ----  ----  ----
முள்ளு குத்தும் பலே பலே
ரத்தம் வராதே

மூட்டை கட்டு பலே பலே

400

காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும், பாசம் வெளுக்காது மானே 

நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும், தங்கம் கருக்காது தாயே 

உன் முகம் பார்க்கிறேன், அதில் என் முகம் பார்க்கிறேன் 

இந்த பொன் மானை பார்த்துக் கொண்டே, சென்று நான் சேர வேண்டும் 

மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும் நான் உன் மகளாக வேண்டும் 

பாச ராகங்கள் பாட வேண்டும் 

பூவே பூச்சூடவா 

Poove poochoodavaa

400

Billede 4

Raavanan

400

❤️🔋🔌 🙌

------------------

🍯🍯🍯👉🕵️‍♀️🚶🏽

Heartile battery charge than All is well

----------------------------------------------

Then thean thean unai thedi alainthen

400

Seddel 4

1) puthu vellai mallai 

2) Telephone manipool sirippaval 


500

தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே,
வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே..!

ஹே.. நீ என்னப் பாக்குற மாதிரி
நான் உன்னப் பாக்கலையே..!
நான் பேசும் காதல் வசனம்,
உனக்குதான் கேக்கலயே..!

அடியே.., என் கனவுல செஞ்சுவெச்ச செலையே,
------,  ---  ----------  ----------  ------

கொடியே.., என் கண்ணுக்குள்ள பொத்திவப்பேன் உனையே!

500

சேலை ஓரம் வந்து ஆளை மோதியது
ஆஹா என்ன சுகமோ
பிஞ்சுப் பொன்விரல்கள் நெஞ்சைத் தீண்டியது
ஆஹா என்ன இதமோ
சித்தம் கிலுகிலுக்க ரத்தம் துடிதுடிக்க
முத்தம் நூறு விதமோ
அச்சம் நாணம் மடம் ஆடை கலைந்தவுடன்
ஐயோ தெய்வப் பதமோ

அந்த அரபிக்கடலோரம்
ஓர் அழகைக் கண்டேனே


Andha Arabic Kadaloram (Bombay)

500

SONG

Kadhal Desam

500

🍎 🙍‍♀️ 👈❓

------------------

🦩🐠🍽❌🐠🦩🍽

--------------------

👉🏽😘1️⃣

Apple penne nee yaro

----------------------------

kokku mina thinnumaa illa minu kokka mulungkumaa

----------------------------

nee mutham ondu koduthaal

500

Seddel 5

1) pachai nirame

2) En vaanilee oree vennilaa

3) kuzhaloodum kannanukku