2 நாளாகமம் 3:2
2 சாலொமோன் ராஜாவாக ஆன நான்காம் வருஷம் இரண்டாம் மாதம் இரண்டாம் தேதியில், ஆலயத்தைக் கட்ட ஆரம்பித்தார்
இன்னும் நிறைய வேலைகளே செய்திட ஆசையே!
அன்பை குழைத்து கட்டுவேனே நட்பெனும் பாலமே!
துன்பங்கள் துரத்தினாலும், சோர்ந்துபோக மாட்டேனே!
இன்பம்தான் கூடும் அன்பாய் சேவை செய்தாலே.
ஆனந்தமாய்
இதுதான் சந்தோஷமான வாழ்க்கை
குணசாலியான பெண்’
ரூத்
ஏமாற்றங்கள் மத்தியிலும் சகித்திருந்தார்
சாமுவேல்
இஸ்ரவேல் முழுவதிலும் இருந்து 30,000 பேரைத் தேர்ந்தெடுத்து தனக்கு அடிமை வேலை செய்யும்படி கட்டளையிட்டார்.
சாலொமோன் ராஜா
யோபு 20:2
2 “நீ பேசுவதைக் கேட்டு என் இரத்தம் கொதிக்கிறது.என் மனதில் இருப்பதையெல்லாம் சொல்ல என் வாய் துடிக்கிறது.
சோதனைகள் தொடரலாம்,
கூட்டு சேர சொல்லலாம், சேர சொல்லலாம்!
தப்புதான் செய்ய சொல்லலாம்,
கட்டாயப்படுத்தலாம், நான் தப்பு செய்யத்தான்!
எனக்கு வலை வீசலாமே!
கூட வர சொல்லலாமே!
ஞானமாய் நடப்பேனே!
கூட்டுசேர மாட்டேனே!
யெகோவாவுக்குச் சாட்சி நான்!
தலைநிமிர்ந்து நிற்பேன் நான்!
ஜெயித்தேன் இன்று!
இதோ, நான் யெகோவாவுக்கு அடிமை!’
மரியாள்
சோதனைகள் மத்தியிலும் உண்மையாய் இருந்தார்
பேதுரு
எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்களை சந்திக்கிறார்
பவுல்
தானியேல் 6:8
8 ராஜாவே, நீங்கள் அந்தக் கட்டளையைப் பிறப்பித்து, அதில் கையெழுத்துப் போடுங்கள்.+ அப்போதுதான் அதை யாராலும் மாற்ற முடியாது. மேதிய பெர்சியர்களின் சட்டத்தை யாராலும் ரத்து செய்ய முடியாதே”+ என்றார்கள்.
ஆனால் பொறுமையாய் தீர்மானங்களை நான் செய்வேன்.
வாழ்வில் வசந்தமா புயலா எனது கையில்!
இளம் நெஞ்சத்தில் உள்ள ஆசைகள் மறையுமே நொடியிலே!
நன்றாக யோசித்து தேர்ந்தெடு!
கடவுள் இவளை “இளவரசி” என்று அழைத்தார்
சாராள்
கடவுளிடம் ஆறுதல் பெற்றார்
எலியா
மொத்தம் 52 நாட்களில் மதில் கட்டி முடிக்கப்பட்டது.
நெகேமியா
யோனா 1:1-3
அமித்தாயின் மகன் யோனாவுக்கு*+ யெகோவாவிடமிருந்து ஒரு செய்தி கிடைத்தது. 2 அவர் யோனாவிடம், “நினிவே மாநகரத்துக்குப் புறப்பட்டுப் போ.+ அங்கிருக்கிற ஜனங்கள் செய்கிற அக்கிரமத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. அதனால், அவர்களுக்குக் கிடைக்கப்போகிற தண்டனையைப் பற்றி அறிவிப்பு செய்” என்று சொன்னார்.3 ஆனால் யோனா, யெகோவாவின் பேச்சைக் கேட்காமல் தர்ஷீசுக்கு ஓடிப்போக நினைத்து, யோப்பா துறைமுகத்துக்குப் போனார். அங்கே தர்ஷீசுக்குப் போகும் கப்பல் தயாராக இருந்தது. உடனே, பணம் கட்டிவிட்டு அதில் ஏறினார். இப்படி, யெகோவாவின் பேச்சைக் கேட்காமல் தர்ஷீசுக்குக் கிளம்பினார்.
நல்ல ஆட்கள், கெட்ட ஆட்கள்
பற்றி பைபிள் சொல்லுதே!
யெகோவாவின் மனதையே
தெளிவாகக் காட்டுதே!
ஆழமாக யோசித்து பார்த்திடுவேனே!
யெகோவாவின் நண்பனாய் ஆயிடுவேனே!
புதையல் தேடுவோம்!
நான் நம்புகிறேன்’
மார்த்தாள்
தவறுகளிலிருந்து பாடம் கற்றார்
யோனா
கடவுள் பயன்படுத்தும் பிரம்பு
அசீரியா
ஆபகூக் 3:2
2 “யெகோவாவே, இதுவரை நீங்கள் செய்திருக்கிற காரியங்களைப் பற்றிக் கேள்விப்பட்டேன்.யெகோவாவே, அவற்றை நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது.சரியான சமயத்தில்* மறுபடியும் அவற்றைச் செய்யுங்கள்.சரியான சமயத்தில்* அவற்றை எல்லாருக்கும் தெரியப்படுத்துங்கள்.உங்களுடைய கோபத்தைக் காட்டும்போது,* எங்களுக்கு இரக்கம் காட்ட மறந்துவிடாதீர்கள்.+
ஒவ்வொரு நாளும்தானே
இனிதாய் தொடங்குமே!
தொல்லைகள் வாட்டும்போதே
தலைசுற்றுமே!
சவால்கள் வந்தாலே
சோகம்தான் எதற்கு?
எதையுமே சமாளிக்கவே
உதவி கையிலே!
முன்னேறுவோம்
பாதுகாத்தார்... பராமரித்தார்... பொறுப்பை செய்துமுடித்தார்!
மரியா
‘யெகோவாவை யாராலும் தடுக்க முடியாது’
யோனத்தான்
பாபிலோனைத் தோற்கடிப்பார்கள்
மேதியர்கள்