Who was the first prime minister of India?
இந்தியாவின் முதல் பிரதமர் யார்?
Jawaharlal Nehru [ஜவஹர்லால் நேரு]
முதல் கொரோனா கிருமி தொற்று சிங்கப்பூரில் எப்போது உறுதி செய்யப்பபட்டது?
When was the first corona infection confirmed in Singapore?
23 January 2020
ஒலிம்பிக் போட்டி எத்தனை வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் ?
How often does the Olympics take place?
4 Years
Largest Living creature in world ?
உலகின் மிகப்பெரிய உயிரினம்?
Blue Whale [
நீல திமிங்கிலம்
When did singapore gain independence ?
சிங்கப்பூர் எப்போது சுதந்திரம் பெற்றது
09 Aug 1965
Who was the scientist that became the president of India?
விஞ்ஞானியாக இருந்து இந்தியாவின் அதிபராக பொறுப்பேற்றவர் யார்?
அப்துல் கலாம் [ Abdul Kalam ]
கோவட் -19 நோயை உருவாக்கும் வைரஸ் எது?
Which virus causes Covat-19?
SARS Cov-2
கட ந்த வருடம் IPL போட்டியில் வெற்றி பெற்ற அணி எது ?
Which team won the IPL last year?
Mumbau Indians- Roshith sharma [captain]
Which is the largest country in the world by area ?
பரப்பளவில் உலகின் மிகப்பெரிய நாடு எது?
Russia
Which is the First MRT station built in Singapore ?
சிங்கப்பூரில் கட்டப்பட்ட முதல் எம்ஆர்டி நிலையம் எது?
Toa Payoh was the first MRT stationin Singapore, completed on 5 August 1985.
Who is the current president of India?
இந்தியாவின் தற்போதைய அதிபர் யார்?
ராம் நாத் கோவிந்த் [ Ram Nath Govind ]
WHO - ஏன்பதன் விரிவாக்கம் என்ன ?
What does " WHO " stand for ?
WHO -World Health Organisation
இந்த வருடம் IPL போட்டியில் அதிகமான விலை போன கிரிக்கெட் வீரர் யார் ?
Who is the most expensive cricketer in IPL this year?
Sharuhan [punjab kings ]
Which is the longest bridge in the world ?
உலகின் மிக நீளமான பாலம் எது?
Danyang-Kun shan Grand Bridge in china
What is the current estimated population of Singapore ?
சிங்கப்பூரின் தற்போதைய மதிப்பிடப்பட்ட மக்கள் தொகை என்ன?
5,850,342 people [ 5.8 Million ]
Who introduced midday meal in Tamil Nadu?
தமிழ் நாட்டில் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தது யார்?
காமராஜ் [ kamaraj ]
கோவிட் -19 வைரஸ் மனித உடலை தவிர்த்து மேற்பரப்பில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
How long can the Covit-19 virus survive on the surface except in the human body?
72 Hours.
கால் பந்தாட்ட போட்டிகளில் கூறப்படும் VAR என்பதன் விரிவாக்கம் என்ன ?
What is the alleged extension of VAR in football?
VAR - VIDEO ASSISTANT REFREE
Which is the Highest Mountain peak in the world ?
உலகின் மிக உயரமான மலை உச்சி எது?
Mount Everest
Which is the tallest building in Singapore?
சிங்கப்பூரில் மிக உயரமான கட்டிடம் எது?
Guoco Tower [ 283 Meters ] Tanjong Pager center
65-storey
Who is the first Indian to get a Nobel Prize?
முதல் முதலில் நோபல் பரிசு பெற்ற இந்தியர் யார்?
ரபீந்திரநாத் தாகூர் [ Rabindranath Tagore ]
கோவிட் -19 வைரஸை கொல்ல, கை சுத்திகரிப்பானில் இருக்க வேண்டிய ஆல்கஹாலின் அளவு?
How much alcohol should be in the hand cleaner to kill the Covit-19 virus?
70 %
ஒலிம்பிக்கிண்ணத்தில் எத்தனை வளையங்கள் இருக்கும், அதின் நிறங்கள் என்ன ?
How many rings will be in the Olympic Cup and what are its colors?
5 . Blue, Yellow, Black, Green and Red.
Which is the tallest building in the world ?
உலகின் மிக உயரமான கட்டிடம் எது?
Burj Khalifa -828 Meter [2717 Feet ] in Dubai
What is the National Flower of Singapore ?
சிங்கப்பூரின் தேசிய மலர் எது ?
Vanda Miss Joaquim