பூச்சியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் யார்?
இந்தியர்
தமிழீழத் தேசிய மரம் எது
பனை
இலங்கையின் தலைநகர் எது
Sri jeyavarththanapura kotte
இந்தியாவின் நீளமான ஆறு எது
கங்கை
விஜயகாந்த் நடித்த 100 வது திரைப்படம் என்ன
கப்டன் பிரபாகரன்
சூரியன் உதிக்கும் நாடு என்றழைக்கப்படும் நாடு எது
ஜப்பான்
தேசியத் தலைவர் பொது வெளியில் தோன்றி உரையாற்றிய 2 இடங்கள்
சுதுமலை. சாவகச்சேரி
இலங்கையின் மழை வீழ்ச்சி குறைந்த மாவட்டம்
மன்னார்
இந்திய அரசியலமைப்புத் திட்டத்தின் தந்தை யார்
Dr B.R. Ampedkar
ஜெயலலிதா நடித்த முதற் திரைப்படம் என்ன
ஆயிரத்தில் ஒருவன்
தனக்கு என்று தாய் மொழி இல்லாத நாடு எது
Switzerland
தமிழ் மக்களின் ஆன்மா மீது ஆழமான வடுவை ஏற்படுத்திய கறுப்பு ஜுலைக் கலவரம் நிக்ழ்ந்த ஆண்டு
1983
இலங்கையில் உள்ள பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை என்ன
15
இந்தியா எதன் அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன
மொழிகள்
இளையராஜா இசையமைத்த முதல் திரைப்படம் என்ன
அன்னக்கிளி
மனித உடம்பின் மிகப்பெரிய பகுதி எது
தோல்
விடுதலைப் புலிகளால் முதன் முதல் இராணுவ விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட ஆண்டு எது
1995 April 28
இலங்கையில் உள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை
9905
இந்திய அரசின் தலைவர் யார்
ஜனாதிபதி
தமிழ் சினிமாவில் அதிக filmfare Awards வென்ற நடிகர் யார்
கமலஹாசன்
Romeo Juliet என்ற நாவலை எழுதியவர் யார்
william shakespeare
2 தமிழீழக் கவிஞர்கள் கூறவும்
புதுவை இரத்தனதுரை, காசியானந்தன்
இலங்கையில் இறுதியாக உருவாக்கப்பட்ட மாவட்டம்
கிளிநொச்சி 1984
இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை
3372
ரஜினிகாந்த் நடித்த 100 வது திரைப்படம் என்ன
ராகவேந்திரா