மகிழ் முற்றம்
மகிழ் முற்றம்
மகிழ் முற்றம்
மகிழ் முற்றம்
மகிழ் முற்றம்
100

மகிழ் முற்றம் திட்டத்தில் பள்ளியளவில் எத்தனை மாணவர் குழுக்கள் (Houses) உள்ளது ?

5

100

பள்ளியளவில் எவ்வளவு மாணவர் தலைவர்கள் இருப்பார்கள் ?(House Captains) 

10

100

EMIS-ல் "House of the Year" தேர்வு செய்யப்படும் அடிப்படை எது?
A) ஆசிரியர்களின் விருப்பம்
B) மாணவர்களின் கலை நிகழ்ச்சி திறமை
C) EMIS இல் பதிவான தரவுகள்
D) தலைமையாசிரியரின் பரிந்துரை

EMIS இல் பதிவான தரவுகள்

100

ஒவ்வொரு பள்ளியிலும் House Captains தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய வகுப்பு எது?
A) அப்பள்ளியில் உள்ள உயர்வகுப்பு மாணவர்கள்
B) எந்த வகுப்பு மாணவராக வேண்டுமானாலும் இருக்கலாம்

அப்பள்ளியில் உள்ள உயர்வகுப்பு மாணவர்கள்

100

House System-இல் “துணை தலைவர்” பதவி:
A) உள்ளது
B) இல்லை

இல்லை

200

EMIS மூலம் மாதந்தோறும் அறிவிக்கப்படும் விருது என்ன

House of the month

200

பின்வரும் நடவடிக்கைகளில் எது EMIS புள்ளி கணக்கீட்டில் அடங்காது?
A) வருகை சதவீதம்
B) பருவத் தேர்வு மதிப்பெண்கள்
C) வீட்டுப்பாடங்கள் முடித்தல்
D) கலைத்திருவிழா செயல்பாடுகள்

வீட்டுப்பாடங்கள் முடித்தல்

200

இதில் எந்த பதவி எல்லா மாணவர் குழுவிற்கும் சமமானது?  
A) House Head Teacher
B) House System Teacher Coordinator

House System Teacher Coordinator

200

மகிழ் முற்றம் எந்த வகுப்புகளுக்கு செயல்படுத்தப்படுகிறது ?

Grades 1-12

200

பதவியேற்பு விழா பள்ளியில் என்று நடைபெறவேண்டும் ?

July 11