மூவேந்தர்கள் யார்?
சேர, சோழ, பாண்டிய
"அழப்போறன் தமிழன்" பாட்டு எந்த திரைப்படத்தில் வந்தது?
மெர்சல்
மதுரையை எரித்தது யார்?
கண்ணகி
எந்த தமிழ் இசையமைப்பாளர் ஆஸ்கர் விருதை வென்றவர்?
ஏ. ஆர். ரஹ்மான்
முக்கனிகள் எவை?
மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம்
தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தில் மேல் இருக்கும் கல்லின் எடை என்ன?
80
பிகில் படத்துடன் இயக்குனர் யார்?
அட்லீ
ஐம்பெரும் காப்பியங்கள் யாவை?
சிலப்பதிகாரம்
மணிமேகலை
சீவக சிந்தாமணி
வளையாபதி
குண்டலகேசி
8600 க்கு மேல் பாடல்களை அமைத்த பிரபலமான இசை இயக்குனர் யார்?
இளையராஜா
கருப்பட்டி எதில் இருந்து தயாரிக்க படுகிறது?
பனை மரத்தில் இருந்த்து
ராஜா ராஜா சோழனுடைய உண்மையான பெயர் என்ன?
அருள்மொழி வர்மன்
எந்திரன் படத்தில், ரோபோவின் பெயர் என்ன?
சிட்டி
முத்தத்தமிழ் என்பன எவை?
இயல், இசை, நாடகம்
நமது தமிழ் சங்கத்தில் பாடப்படும் தமிழ் தாய் வாழ்த்தை எழுதியவர் யார்?
பாவேந்தர்/பாரதிதாசன் /கனக சுப்புரத்தினம்
அதியமான் ஔவையாருக்கு கொடுத்த கனியின் பெயர் என்ன?
நெல்லி
கல்லணையை காட்டியது யார்?
கரிகாலன்
கைதி படத்தில் சிறையில் இருந்து வந்தவுடன் தில்லி என்ன சாப்பிடுவார்?
பிரியாணி
திருக்குறளில் எத்தனை அதிகாரம் உண்டு?
133
16 வயதிலேயே தமிழ் படத்தில் இசை அமைத்து இப்போ மாபெரும் இசை இயக்குனராக வளர்ந்து வந்திருப்பவர் யார்?
யுவன் ஷங்கர் ராஜா
வயிற்று புண்ணை ஆற்றும் திறன் கொண்ட கீரையின் பெயர் என்ன?
மண்ணத்தக்கழி
தமிழ் மன்னர்கள் ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்த கடைபிடித்த முறை என்ன?
குடவொளை
தமிழில் முதலில் வந்த ஊமை படம் என்ன?
கீசகவதம்
தமிழின் முதல் இலக்கண நூல் எது?
தொல்காப்பியம்
தமிழர்களின் ஆதி இசை கருவி என்ன?
பறை
வள்ளலார் அவர்கள் குறிப்பிட்ட மூன்று மூலிகைகல் எவை?
கரிசலாங்கண்ணி, தூதுவளை, வல்லாரை,