QUIZ
QUIZ
QUIZ
QUIZ
QUIZ
100

2026-27 ஆம் கல்வியாண்டிற்கான மன்றங்களின் தொடக்க விழா எந்த தேதியில் நடைபெற்றது?

28.07.26

100

மகிழ் முற்றத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் தலைமைப் பொறுப்புகளில் ஏதேனும் மூன்றைக் கூறுங்கள்.

 மாணவர் குழுத் தலைவர், மாணவர் அமைச்சர், வகுப்புக் குழுத் தலைவர்.

100

2026-27 ஆம் கல்வியாண்டிற்கான கலைத்திருவிழாவில் எத்தனை போட்டிகள் உள்ளன?

106 போட்டிகள்

100

மகிழ் முற்றத்தினை செயல்படுத்தும் பொறுப்பை பள்ளி அளவில் ஒருங்கிணைப்பவர் யார்?

மகிழ் முற்றம் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்.

100

வினாடி-வினா மன்றப் போட்டிகளில்  கேட்டகப்படும் கேள்விகள் எந்த இதழை அடிப்படையாகக் கொண்டது?

தேன்சிட்டு இதழ்

200

பள்ளியில் கட்டாயமாக அமைக்க வேண்டிய மகிழ் முற்றத்தின் அடையாளங்களில் ஏதேனும் மூன்றைக் கூறுங்கள்.

குழுக் கொடிகள், பள்ளி மதிப்பெண் பலகை, வகுப்பறை மதிப்பெண் பலகை, அமைச்சக செயல்பாடுகள், Badge, Cap (விருப்பத்தேர்வாக).

200

சரியா? தவறா? – மகிழ் முற்றம் என்பது குழுக்களுக்கு இடையேயான போட்டிகளை நடத்துவதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டது.

தவறு. இது தலைமைத்திறன், ஒத்துழைப்பு, உள்ளடக்கிய கல்வி மற்றும் மாணவர் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்டது.

200

2024-25 மற்றும் 2025-26 ஆகிய கல்வி ஆண்டுகளில் நடைபெற்ற மாநில அளவிலான மன்றங்களுக்கான பயிலரங்கம் எத்தனை நாட்கள் நடைபெற்றது?

3 & 5 நாட்கள்

200

2024-25 ஆம் கல்வியாண்டிற்கான கலைத்திருவிழாவின் கருப்பொருள் என்ன?

சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு

200

2024-25 மற்றும் 2025-26 ஆகிய கல்வி ஆண்டுகளில், வினாடி-வினா மன்றப் போட்டியில் ஒரு அணியாகப் பங்கேற்க எத்தனை மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது?

4 & 2 மாணவர்கள்

300

மகிழ் முற்றத்தில் குழுக்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் செயல்பாடுகளில் ஏதேனும் நான்கைக் கூறுங்கள்.

 வருகைப் பதிவு , வீட்டுப்பாடம் முடித்தல், தேர்வு மதிப்பெண், கூடுதல் செயல்பாடுகள், கலைத் திருவிழா, மன்றச் செயல்பாடுகள், அமைச்சக செயல்பாடுகள்

300

இந்த ஆண்டு எத்தனை மன்றங்களுக்குத் தொடக்க விழா நடைபெற்றது? அவை யாவை?

5 மன்றங்கள் - வினாடி-வினா மன்றம், இலக்கிய மன்றம், சிறார் திரைப்பட மன்றம், சுற்றுச்சூழல் மன்றம், கலை மற்றும் பண்பாட்டு மன்றம் (கலைத்திருவிழா)

300

மகிழ் முற்றத்தில் மாதந்தோறும் தலைமைப் பொறுப்பு யாருக்கு மாற்றியமைக்கப்பட வேண்டும்? ஏன் ?

வகுப்புக் குழுத் தலைவர். அனைவருக்கும் தலைமைப் பண்புகளை வளர்த்தெடுத்தல் 

300

கடந்த ஆண்டு எத்தனை இலக்கிய மன்றப் போட்டிகள் நடத்தப்பட்டன? அவற்றை பட்டியலிடுக.

8 போட்டிகள் - கட்டுரை எழுதுதல் (தமிழ் & ஆங்கிலம்), கவிதை எழுதுதல் (தமிழ் & ஆங்கிலம்), பேச்சு (தமிழ் & ஆங்கிலம்), கதை சொல்லுதல் (தமிழ் & ஆங்கிலம்)

300

மாதந்தோறும் மகிழ் முற்றத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம் எந்த நாள் நடைபெறும்?


மாதத்தின் முதல் வேலை நாள்

500

குழுத் தலைவர்கள் மற்றும் மாணவர் அமைச்சர்கள் எந்தெந்த வகுப்புகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவர்?

  • மேல்நிலைப் பள்ளி – XI வகுப்பு
  • உயர்நிலைப் பள்ளி – IX வகுப்பு
  • நடுநிலைப் பள்ளி – VIII வகுப்பு
  • தொடக்கப் பள்ளி – V வகுப்பு
500

ஒரு குழுவின் குழுத் தலைவராக மாணவி தேர்வு செய்யப்பட்டால், மாணவ அமைச்சராக யார் தேர்வு செய்யப்பட வேண்டும்? விளக்குக. 

ஒரு மாணவர். ஆண் பெண் சமஉரிமை.

500

சிறார் திரைப்பட மன்றத்தில் எத்தனை போட்டிகள் உள்ளன? அவை யாவை?

3 போட்டிகள் - கதை & வசனம், ஒளிப்பதிவு, நடிப்பு

500

மகிழ் முற்றம் மாதாந்திர செயற்குழு கூட்டத்தில் யார் பங்கேற்பார்கள்? என்னென்ன அம்சங்கள் விவாதிக்கப்படும்?

இதில் தலைமை ஆசிரியர் (HM), குழு தலைமை ஆசிரியர்கள் (HHTs), குழு அமைப்பு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் (HSTC) மற்றும் குழுத் தலைவர்கள் (HCs), மாணவர் அமைச்சர்கள் (SMs) பங்கேற்பார்கள். குழுக்களின் மதிப்பெண் முன்னேற்றப் போக்குகள், பள்ளியில் உள்ள சவால்கள் மற்றும் கவலைக்குரிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

500

இந்த கல்வியாண்டு மகிழ் முற்றத்தின் பதவியேற்பு விழா நடைபெற்ற நாள்?

July 10th, 2026