Background
Context
Body parts
Count
Fill in the blanks / Complete the verse
100

How many chapters in Proverbs ?

31

100

What should we NOT despise/reject  according Proverbs 3 

chastening of the LORD / LORD’s discipline / discipline of the LORD

100

ஞானம் எதை காட்டிலும் விலையேறப்பெற்றது?

 முத்துக்களைப்பார்கிலும்

100

How many metals are mentioned in Proverbs 3?

நீதிமொழிகள் 3 இல் எத்தனை  உலோகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது ?

2

100

1 என் மகனே, என் ______ மறவாதே; உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது.

போதகத்தை 

200

Whon was Solomon's mother ? 

சாலொமோனின் தாய் யார் ?

Bethsheba 

பத்சேபாள்

200

9 ஆம் வசனத்தின் படி ,கர்த்தரை எதைக் கொண்டு கனப்படுத்தவேண்டும் ?


How can we honor the Lord according to Proverbs 3

 உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும்

wealth / posession / substance and firstfruits/first

200

What is the first body part mentioned in Proverbs 3?

நீதிமொழிகள் மூன்றாம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முதல் உடல் உறுப்பு எது ?  


heart

இருதயம்

200

How many times is heart mentioned in Proverbs 3 ?

நீதிமொழிகள் 3 இல் எத்தனை  முறை இருதயம் குறிக்கப்பட்டுள்ளது?

3

200

 கர்த்தர் _______னாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி, _____னாலே வானங்களை ஸ்தாபித்தார்.

ஞானத்தினாலே, புத்தியினாலே

300

How many books in the bible are written by Solomon?

சாலொமோன் எத்தனை வேதாகம புத்தகங்களை எழுதினார்?

3(Proverbs, Ecclesiastes , Song of Solomon)

3- நீதிமொழிகள், பிரசங்கி, உன்னதப்பாட்டு

300

According to Proverbs 3, what does the Lord bless?


habitation/home/dwelling of the righteous/just

300

ஞானத்தின் எந்த உடல் உறுப்பில் செல்வமும் கணமும் இருக்கிறது ?

இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது.

300

நீதிமொழிகள் 3 இல் எத்தனை  முறை "என் மகனே" என்று குறிப்பிடப்பட்டுள்ளது ?

How many times is "my son" mentioned in Proverbs 3?

3

300

 என் மகனே, இவைகள் உன் _____ விட்டுப் பிரியாதிருப்பதாக; __________யும் _________யையும் காத்துக்கொள்.

கண்களை , மெய்ஞ்ஞானத்தையும், நல்லாலோசனையையும்.

400

What is the other name for Solomon?

சாலொமோனின் இன்னொரு பெயர்  என்ன  ?

Jedidiah

எதிதியா

400

What should we not be according to Proverbs 3:7

wise in our own eyes

400

நீதிமொழிகள் மூன்றாம் அதிகாரத்தில்

கழுத்தை  பற்றி என்ன சொல்லப்பட்டுள்ளது ?


3 கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாதிருப்பதாக; நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு, 


22 அவைகள் உன் ஆத்துமாவுக்கு ஜீவனும், உன் கழுத்துக்கு அலங்காரமுமாயிருக்கும்.

400

The third fruit of the spirit is mentioned how many times in Proverbs 3?

நீதிமொழிகள் 3 இல் , 3 ஆவது ஆவியின் கனி எத்தனை முறை குறிப்பிடப்பட்டுள்ளது ?

2

400

3:26  கர்த்தர் உன் _________ ,__ ____ ______________ ______

கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து, உன் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார்.

500

Which verse / verses in Proverbs 3 mentions  neighbor?


அயலானை குறித்து எந்தெந்த வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது(200) ? அந்த வசனங்களைஅல்லது அவைகளின் பொருளை  சொல்லவும்(300).  

28 and 29


28 உன்னிடத்தில் பொருள் இருக்கையில் உன் அயலானை நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே.
29 அச்சமின்றி உன்னிடத்தில் வாசம்பண்ணுகிற உன் அயலானுக்கு விரோதமாக தீங்கு நினையாதே.

500

Which other chapter(s) in Proverbs 3 specifies about neck?


கழுத்திலே - நீதிமொழிகள் புத்தகத்தின் வேறெந்த அதிகாரம் கழுத்தைச் சுற்றி அணிவதைப் பற்றிக் குறிப்பிடுகிறது?

Proverbs 1:9 ,Proverbs 6:21, Proverbs 29:1


500

How many body parts are mentioned in total in Proverbs 3 ?

நீதிமொழிகள் 3 இல் ,  எத்தனை உடல் உறுப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன ?

7

500

verse 5 உன்___________
verse 6 உன் __________

5 உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து,
6 உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.