Finish the lyrics
Kollywood
Germany
Random
Jeevan & Chitra
100

Why this Kolaveri Di (3)

Distance'u-la moon'u, moon'u
Moon'u colour'u white'u
White'u background night'u, night'u
..... ....... ........

Night'u colour'u black'u

100

ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படம் எது?

Wie heißt Rajinikanths nächster Film?

ஜெயிலர் 2

Jailer 2

100

ஜெர்மனியின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் எது?

Welches Bundesland hat die meisten Einwohner?

Nordrhein-Westfalen - 18Mio.

100

உலகின் மிகப்பெரிய தீவு எது?

Welche ist die größte Insel der Welt?

கிரீன்லாந்து

Grönland

100

ஜீவனும் சித்ராவும் முதலில் எங்கு வாழ்ந்தார்கள்?

Wo war die erste gemeinsame Wohnung von Jeevan und Chithra?

Kurzer Kamp 11

200

Pachai Kiligal (Indian)

சின்ன சிறு கூட்டுக்குள்ள
சொர்க்கம் இருக்கு
அட சின்னச் சின்ன அன்பில்தானே 

....... .......... ............


Chinna siru koottukulla
Sorgham irukku
Ada chinna chinna anbilthaanae

....... .......... ............

ஜீவன் இன்னும் இருக்கு

Jeevan innum irukku

200

நயன்தாராவின் குழந்தைகளின் பெயர்கள் என்ன?

Wie heißen Nayantharas Kinder?

உயிர் & உலக்

Uyir & Ulag

200

2022 World Cupஇல் ஜெர்மனி எந்த நாட்டுக்கு எதிராக விளையாடியது?

Gegen wen spielte Deutschland bei der Weltmeisterschaft 2022?

Japan, Spanien, Costa Rica

200

அஸ்வினாவின் பிறந்த வருடம் + றமிதாவின் வயது = ?

Asvinas Geburtsjahr + Ramidhas Alter = ?

2027

200

ஜீவனுக்கும் சித்ராவுக்கும் வயது வித்தியாசம் எவ்வளவு?

Wie groß ist der Altersunterschied zwischen Jeevan und Chithra?

9 Jahre 8 Monate

300

Oorum Blood (Dude)


சரி அவ தவறவ
சிரிக்கிற சிரிப்புக்கு

......... ..............?


Sari ava thavarava
Sirikira siripukku

......... ..............?


அவதான் காரணமா

Avathaan kaaranamaa

300

ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்த முதல் திரைப்படம் எது?

Was war A.R. Rahmans erster Film als Filmkomponist?

ரோஜா (1992)

Roja (1992)

300

ஜெர்மனியின் தற்போதைய சான்சலர் யார்? அவர் ஜெர்மனியின் எத்தனையாவது சான்சலர்?

Wer ist der aktuelle Bundeskanzler Deutschlands und der wievielte Bundeskanzler ist er?

Friedrich Merz (10.)

300

மைக்கேல் ஜாக்சன் எப்போது இறந்தார்?

Wann ist Michael Jackson gestorben?

25.06.2009

300

ஜீவன் & சித்ராவின் திருமணத்தில் ரைஸ் குக்கருடன் என்ன நடந்தது?

Was ist bei Jeevans & Chitras Hochzeit mit dem Reiskocher passiert?

கோழி பொரித்தல்

Hähnchen gebraten

400

Chittu Kuruvi (Puthiya Paravai)

பறந்து செல்ல நினைத்து விட்டேன்
எனக்கும் சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ வந்தேன்

...... ...............


Paranthu sella ninaithu vitten 

enakum siragillaiyae

pazhaga vanthen thazhuva vanthen

...... ...............

பறவை துணையில்லையே

Paravai thunaiyillaiyae

400

MGR-ன் முழுப் பெயர் என்ன?

Wie lautet MGRs vollständiger Name?

மருதூர் கோபாலன் இராமச்சந்திரன்

Maruthur Gopalan Ramachandran

400

ஜெர்மனியுடன் அதிக நீளமான எல்லை கொண்ட இரண்டு நாடுகள் எவை?

Welche zwei Länder haben die längste Grenze mit Deutschland?

Österreich & Tschechen - 817km

400

சூரியக் குடும்பத்தில் சராசரி வெப்பநிலை அதிகமாக உள்ள கோள் எது?

Welcher Planet hat die höchste Durchschnittstemperatur?

வெள்ளி

Venus

400

அவர்களுடைய எழுத்து திருமணம் எங்கு நடைபெற்றது?

Wo fand ihre standesamtliche Hochzeit statt?

Berlin

500

Nooru Varusham (Panakkaran)

புருஷன் பொஞ்சாதி பொருத்தம் தான் வேணும்
பொருத்தம் இல்லாட்டி வருத்தம் தான் தோணும்
அமைஞ்சா அது போல கல்யாணம் பண்ணு 

.... ... ..... ..... ..... .....


Purushan ponjaadhi porutham dhaan venum
Porutham illaati varutham dhaan thonum
Amainja adhu polae kalyanam pannu

.... ... ..... ..... ..... .....



இல்ல நீ வாழு தனி ஆளா நின்னு

Illa nee vaazhu thani aalaa ninnu

500

அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படம் எது?

Welcher ist der umsatzstärkste Tamil-Film aller Zeiten?

2.0

500

A1  எந்த நகரத்தில் முடிகிறது?

In welcher Stadt endet die Autobahn A1?

Saarbrücken

500

எந்த நாட்டில் அதிக நேர மண்டலங்கள் உள்ளன?

Welches Land hat die meisten Zeitzonen?

பிரான்சு

Frankreich

500

சித்ராவின் பெயரை ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்டமாகச் சொல்லுங்கள்!

Buchstabiere Chithras offiziellen Namen laut Ausweis!

KURINCHIMALAR NAGARASA