ஆதாம் வாழ்ந்த காலம்?
930
இயேசு கல்லறையிலிருந்து எழுந்த நாள்
ஞாயிற்றுக்கிழமை
மோசேயின் மூத்த சகோதரர்
ஆரோன்
இயேசு ஞானஸ்நானம் பெற்ற நதி
யோர்தான் நதி
வெளிப்படுத்தின விசேஷத்தை எழுதினது யார்?
யோவான்
பழைய ஏற்பாட்டில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை
39
இயேசுவின் வாழ்க்கையைப் பற்றி எழுதி வைத்திருந்தவர்களின் எண்ணிக்கை
4 (மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்)
யாக்கோபின் மூத்த மகன்
ரூபன்
மோசேக்கு 10 கட்டளைகள் கொடுக்கப்பட்ட மலை
சீனாய் மலை
வெளிப்படுத்தின விசேஷம் நிறைவேறின இடம்?
கொரியா, குவாச்சான்
வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை அடைய இஸ்ரவேலர்கள் எவ்வளவு காலம் எடுத்திருக்க வேண்டும்?
40
இடியின் குமாரர்கள் என்று அழைக்கப்படும் இரண்டு மனிதர்கள்
யாக்கோபு மற்றும் யோவான்
வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே பெண் நியாயஸ்த்ரி
டெபோரால்
இயேசு எந்த ஊரில் லாசருவை உயிரோடு எழுப்பினார்?
பெத்தானி
வெளி 2-3 இல் சபைகளுக்கு கடிதங்கள் எழுதப்படுகிறது. சபைகளின் பெயர்களை வரிசையாக எழுதுக
எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா
வேதாகமத்தில் ஒரு நபர் வாழ்ந்த அதிக ஆண்டுகள்
969
இயேசுவின் முதல் வருகையின் போது குத்துவிளக்காக இருந்தவர் யார்?
யோவான் ஸ்நானகன்
பரலோக ராஜ்ஜியத்தை பூமியிலிருந்து பார்த்த தீர்க்கதரிசி?
எசேக்கியேல்
இஸ்ரவேலுக்குத் திரும்பிய பிறகு ரூத்தும் நகோமியும் வாழ்ந்த ஊர்
பெத்லகேம்
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள். எந்த அதிகாரத்தில் எழுதப்பட்டுள்ளது?
வெளி 12:11
கன்னிகை கர்ப்பவதியாகி குமாரனை பெறுவாள் என்ற தீர்க தரிசனம் எந்த புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ளது?
ஏசாயா 7:14
வெளிப்படுத்தின விசேஷ புஸ்தகத்தை எழுதியபோது யோவான் அகதியாக வைக்கப்பட்ட தீவு?
பத்மு
கல்லெரியுண்டு கொலைசெய்யபடும்போது தேவனையும் இயேசுவையும் கண்டது யார்?
ஸ்தேவான்
வேதாகமத்தில் உள்ள எந்த அதிகாரத்தில் அதிக வசனங்கள் உள்ளன
சங்கீதம் 119
அப்பொழுது மனுஷரில் மூன்றிலொருபங்கைக் கொல்லும்படிக்கு ஒருமணிநேரத்திற்கும், ஒரு நாளுக்கும், ஒரு மாதத்திற்கும், ஒரு வருஷத்திற்கும் ஆயத்தமாக்கப்பட்டிருந்த அந்த நான்கு தூதர்கள் - இதனுடைய நிஜமான நாள் என்ன?
1981, செப் 20, 2PM