A
B
C
D
E
100

இயேசு என் மேல் ஏறி சவாரி செய்தார் , நான் யார் ?

Jesus rode me into Jerusalem. Which animal am I?

கழுதை

Donkey

Matthew 21:1-7

100

பரிசுத்தமானதை எனக்கு கொடுக்காதீர்கள் . நான் யார் ?

Do not give what is holy to me. Whom am I?  

நாய்

Dog

Matthew 7:6

100

உங்களிடமுள்ள முத்துக்களைப் என்முன்னால்  முன்னால் போடாதீர்கள். நான் யார் ?

You are told not to cast pearls before me. What am I?

பன்றி

Swine

Mathew 7:6  

100

நான் ஒரு இல்லை , என்னைத்தான் முதலில் புறா நோவாவிடம் கொண்டுசென்றது. நான் யார் ?

I am the leaf that the dove brought back to Noah in the ark. What leaf am I?

ஒலிவ இலை

Olive

Genesis 8:6-12

100

இயேசு பேய்களை துரத்தினபோது அவை எங்களிடம் வந்து புகுந்துகொண்டது. நாங்கள் யார் ?

The bad spirits went into us when Jesus cast them out. Which animal are we?  

பன்றிகள்

Swines

Mark 5:1-13

200

 இயேசுவை பார்ப்பதற்காக காட்டத்தி மரத்தின் மேல் நான் ஏறினேன். நான் யார் ? 

I climbed up into a sycamore (si·kuh·maw)tree to see Jesus?Who am I?

சகேயு

Zac·chae'us

Luke 19:1-10

200

சோம்பேறிகளை ஞானம் கிடைக்க என்னிடத்தில் வர சொல்வார்கள் , நான் யார் ?

The lazy one is told to go to me to get wisdom. Whom am I?

எறும்பு

 Ant


Prov 6:6-8

200

நடக்கமுடியாதவர்கள் என்னைப்போல் துள்ளிக்குதிக்கும் காலம் வரும் . நான் யார் ?

The lame man shall leap Like me. What animal am I?  

மான்

Deer

Isaiah 35:5-7

200

யாரை விடுதலை செய்யவேண்டும் பரபாசையா அல்லது இயேசுவையா? என்று தேர்வு செய்யச்சொன்னவன் நான் . நான் யார் ?

I offered the people a choice - Barabbas, or Jesus to be released? Who am I?

யாரை விடுதலை செய்யவேண்டும் பரபாசையா அல்லது இயேசுவையா? என்று தேர்வு செய்யச்சொன்னவன் நான் . நான் யார் ?

பிலாத்து

Pilate (pilot)

 Matthew 27:17

200

மிருகங்களை சாப்பிட்ட முதல் நபர் நான் . நான் யார் ? 

I was the first to be given animal meat for food. Who am I?

நோவா

Noah

Genesis 9:1 -4

300

நான் ஏசுவின் காலத்தில் வாழ்ந்த ஒரு குருடன், நான் ஒரு பிச்சைக்காரனும்  கூட, நான் யார் ?

I lived during the time of Jesus, I was a blind begger. Who am I? 


 

பர்திமேயு

Bar·ti•mae'us

Mark 10:46-52 

300

நைல் நதியிலிருந்து வெளியே வந்த என்னை பார்வோன் கனவில் கண்டான் , நான் யார் ? 

Pharaoh  saw us emerging from the Nile. What animals are we?

பசு

Cows 

Genesis 41:1-4

300

நான் சாத்தானால் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை கொடிய கொப்புளங்களால் வாட்டி வதைக்கப்பட்டவன். நான் யார் ? 

I was a man who was covered with boils. Who am I?

யோபு

Job

Job 2:1-7  

300

நான் சகரியா மற்றும் எலிசபெத்துக்கு பிறந்தவன் . நான் யார் ? 

I was the son of Zech·a·ri'ah and Elisabeth. Who am I?

யோவான்

John the Baptist

Luke 1:11-14

300

நான் யாக்கோபு மற்றும் ராகேலின் கடைசி மகன் . நான் யார் ?

I was Jacob's and Rachel's youngest son. Who am I?

பென்யமீன்

Banjamin

Gen 35:18  

400

யெஸ்ரயேலில் உள்ள நிலத்தில் என்  உடலை நாய்கள் தின்னும். நான் யார் ?

In the land of Jezʹre·el, the dogs will eat my flesh. Who am I?

Jezʹe·bel

யேசபேல்

2 Kings 9:36-37


400

இயேசு என்னுடைய கோத்திரத்து சிங்கம் என்று அழைக்கப்படுவார் . நான் யார் ? 

Jesus is called the Lion of my tribe. What tribe am I?

யூதா

Judah

Revelation 5:1-5  

400

என்னுடைய சகோதரனுக்கு சரளமாக பேசவராததால் யெகோவா என்னை அவனுக்காக பேசும்படி நியமித்தார் . நான் யார்? 

I was appointed by Jehovah to help my brother who can't speak fluently. Who am I?

ஆரோன்

Aaron

Exodus 4:10  

400

 நான் மரத்தில் தொங்கி மரித்தேன், நான் தாவீதின் மகன் . நான் யார் ?

I am the son of David who died while hanging in a tree. Who am I? 

அப்சலோம்

Absalom

 2 Samuel 18:10-15  

400

நான் நல்ல சமாரியன் உதாரணத்தில் வரும் ஒரு நகரம். நான் எருசலேமிற்கு கிழக்கு திசையில் இருக்கிறேன். நான் யார் ? 

I am the city where the good Samaritan tells of a journey from Jerusalem to me? What city am I?

எரிகோ

Jeriko

Luke 10:30  

500

நான் எஸ்தருடைய நெருங்கிய உறவினர். பாபிலோனின் ராஜா நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்து பிடித்துக்கொண்டு போனபோது என்னையும்  பிடித்துக்கொண்டு போயிருந்தான். நான் யார் ? 

I am Queen Esther's cousin who had been carried away to Babylon with the captivity of Nebuchadnezzar. Who am I?

மொர்தெகாய்

Mor'de·cai

Esther 2:5,6  

500

நான் இஸ்ரவேலின் நியாயாதிபதி. தீர்ப்பு கேட்க ராமாவுக்கும்  பெத்தேலுக்கும்  இடையில் இருந்த பேரீச்ச மரத்தின் கீழே வரவழைத்தவன். நான் யார் ? 

I am the judge of Israel who held court under a palm tree between Ramah and Bethel. Who am I?

தெபொராள்

Deb'o·rah

 Judges 4:5  

500

நான் ஒரு கொல்லன். நான் பவுலுக்கு நிறைய கொடுமைகள் செய்தேன். நான் யார் ? 

I was a coppersmith who did great harm to Paull. Who am I?

அலெக்சந்தர்

Alexander

2 Timothy 4:14 -16  

500

நான் போவாஸின் பேரன் . என்னுடைய மகன் யெஹோவாவிற்கு ரெம்பவும் நெருக்கமானவர் . நான் யார் ?

I was a grand son of Boaz and my son was a king close to Jehovah. Who am I? 



 

ஈசா

Jesse

1 Samuel 16:11-13


500

இயேசு என்னை நரி என்று அழைத்தார் . நான் யார் ? 

Jesus called me as Fox. Who am I?

ஏரோது

Herod

Luke 13:31-33