பொதுஅறிவு
விளையாட்டு
நாடுகள்
கண்டுபிடிப்புகள்
பலதும்
100

தொல்க்காப்பியம் எத்தனை அதிகாரங்களைக் கொண்டது

மூன்று  

100

விம்பிள்டன் எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?

டென்னிஸ்

100

உலகின் சர்க்கரை கிண்ணம் என்று அழைக்கப்படும் நாடு?

கியூபா

100

கிரகங்களின் சுழற்சியைக் கண்டறிந்தவர்?

கெப்ளர்

100

நான்கு பக்கங்களிலும் கடலால் சூழப்பட்ட நிலப்பகுதி

தீவு

200


தாவர வளர்ச்சி உதவும் முக்கிய ஹார்மோன் யாது?

ஆக்ஸிஜன்

200

கராத்தே என்பதன் பொருள்?

வெறும் கைகள்

200

தக்காளி தோன்றிய நாடு?

தென் அமெரிக்கா

200

கூட்டல் இயந்திரம் இவரால் கண்டுபிடிக்கப்பட்டது?

பாஸ்கல் ( பிரான்ஸ் )

200

வெப்பம் அதிகரிக்கும் போது பொருள்கள்

விரிவடையும்

300

பெனிசிலினைக் கண்டுபிடித்தவர்?

அலெக்ஸாண்டர் ப்ளமிங்

300

2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற ஆண்டு?

இங்கிலாந்து

300

எரிமலை இல்லாத கண்டம் எது?

ஆஸ்திரேலியா

300

எந்த ஆண்டு வாஸ்கோடாகாமா இந்தியாவிற்கு வந்தார்?

1498

300

அங்கோர் வாட் கோயில் எந்த நாட்டில் உள்ளது?

Cambodia

400

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர்

கணியன் பூங்குன்றனார்

400

ஒரு சதுரங்கப் பலகையில் ( Chess Board ) உள்ள சதுரங்களின் எண்ணிக்கை?

64 சதுரங்கள்

400

 உலகின் மிகபெரிய பாலைவனம் எந்த கண்டத்தில் உள்ளது?

ஆப்பிரிக்கா

400

புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தவர்?

ஐசக் நியூட்டன்

400

தென்னாப்பிரிக்காவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் யார்?

நெல்சன் மண்டேலா

500


சோழ மன்னர்களின் தலைநகரம் எது?

தஞ்சை

500

செஸ் ( CHESS) விளையாட்டு தோன்றிய நாடு?

இந்தியா

500

உலகின் பால்பண்ணை எனப்படும் நாடு?

டென்மார்க்

500

டைனமைட் வெடிமருந்தை கண்டு பிடித்தவர்.

ஆல்பிரட் நோபல்

500

யார் நெடுங்கணக்கு வரிசையின் அடிப்படையில் தமிழ் அகராதி தொகுத்தவர்?

வீரமாமுனிவர்