Tamil
Tamilske sange
Tamilske film
Almen viden
Almen viden
100
தமிழில் உள்ள முதல் எழுத்துக்கள் எத்தனை?
What is 30
100
சித்திரங்களைப் பாடச்சொல்லலாம் தென்றலை அஞ்சல் ஒன்று போடச்சொல்லலாம் புத்தகங்களில் முத்தெடுக்கலாம் பொன்னாடை இமயத்துக்குப் போட்டுவிடலாம்
What is நட்சத்திர ஜன்னலில்
100
விஜய், திரிஷா இணைந்து நடித்த படங்கள் எத்தனை/எவை?
What is 3 - கில்லி, திருப்பாச்சி, குருவி
100
சிலப்பதிகாரம் எழுதியவர் யார்?
What is இளங்கோ அடிகள்
100
உலகத்தில் மிக நீளமான நதி பெயர் என்ன?
What is னையில்
200
வீரத்தை பற்றி கூறும் நூலின் பெயர் என்ன?
What is புறநானூறு
200
என் ஆடை தாங்கிக்கொள்ள என் கூந்தல் ஏந்திக்கொள்ள உனக்கொரு வாய்ப்பல்லவா நான் உண்ட மிச்சபாலை நீ உண்டு வாழ்ந்து வந்தால் மோட்சங்கள் உனக்கல்லவா
What is மின்சார பூவே
200
உச்சிமண்டை பாடல் இடம்பெற்ற படம் பெயர் என்ன?
What is வேட்டைக்காரன்
200
ஒலிம்பிக் விளையாட்டுக்கள் 2016ல் எங்கே நடைபெற்றன?
What is ரியோ டே ஜானேரியோ
200
இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த ஆண்டு?
What is 1945
300
உயிரெழுத்துக்கள் எத்தனை/என்ன வகை படுவன?
What is 2 - குறில், நெடில்
300
மடிசாரும் சுடிதாரும் போயாச்சே ஹாலிவுட்டும் பாலிவுட்டும் போயே போச்சே அத்தபோட்டு இத்தபோட்டு ஓஞ்சாச்சே ஆகமொத்தம் பஞ்சகச்சம் ஒன்சே போச்சே
What is அக்கடான்னு
300
கிளிமஞ்சாரோ பாடல் படம்பிடிக்கப்பட்ட இடம் பெயர் என்ன?
What is மச்சு பிச்சு
300
அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி பெயர் என்ன?
What is ஜார்ஜ் வாஷிங்டன்
300
டென்மார்க் கோடி பெயர் என்ன?
What is டனநெப்ரோ
400
திருக்குறள்கள் எத்தனை உள்ளன
What is 1330
400
கருணையை மறு கவலைகளை அறு இதயத்தில் ஒரு இறுக்கம் வரும் பொறு யாவும் இங்கே மாயம் மாயம் உன் வீரம் என்றும் சீறிப் பாயும் நம் தேசம் எங்கும் ரோஷம் ஏறும் வெறும் வார்த்தை கூட புது மாற்றம் காணும்
What is நெருப்பு டா
400
மௌன ராகம் படம் எத்தனையாம் ஆண்டு வெளி வந்தது?
What is 1986
400
உலகத்தில் மிகப் பெரிய பாலைவனம் பெயர் என்ன?
What is சஹாரா
400
உலகத்தில் மிக உயரமான கட்டிடம் இருக்கும் இடம் பெரியார் என்ன?
What is துபாய்
500
பெயர்ச்சொற்கள் எத்தனை/என்ன வகை படுவன?
What is 6 - பொருட்பெயர், சினைப்பெயர், டொழிட்பெயர், காலப்பெயர், குணப்பெயர், இடப்பெயர்
500
கண்ணை கொஞ்சம் திறந்தேன் கணங்களுக்குள் விழுந்தாய் எனது விழிகளை மூடி கொண்டேன் சின்னஞ்சிறு கண்களில் உன்னை சிறை எடுத்தேன்
What is மெல்லிசையே
500
சந்திரமுகி படத்தில் ரஜினி, ஜோதிகா, பிரபு, நயன்தாரா பெயர் என்ன?
What is சரவணன், கங்கா, செந்தில்நாதன், துர்கா
500
மவுண்ட் எவேறேச்ட் மலை இருக்கும் நாடு பெயர் என்ன?
What is நேபால்
500
இணையதளத்தில் WWW என்பதின் அர்த்தம் என்ன?
What is World Wide Web