வளரும் பிறையே தேயாதே
இனியும் அழுது தேம்பாதே
அழுதா மனசு தாங்காதே
அழுதா மனசு தாங்காதே
தென்பாண்டி சீமையில
தேரோடும் வீதியில
எவரும் சொல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே
இருமனம் ஏதோ பேசுது
எவரும் சொல்லாமலே
குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே
மனசெல்லாம் இனிப்பா இனிக்குது
தென்றல் வந்து தீண்டும்போது
என்ன வண்ணமோ மனசுல
கடல் நீளத்தில் கண்கள் கொண்ட பெண்ணிடம் செல்வம் சேரும்
கருங்கூந்தலின் பெண்கள் தொட்ட காரியம் வெற்றி ஆகும்
உச்சந்தலையில் உள்ள என் அர்ஜுனா மச்சம் சொல்லும்
என்னை சேர்பவன் யாரோ, அவன் சகலமும் பெற்று வாழ்வான் என்று
அழகிய அசுரா, அழகிய அசுரா, அத்துமீற ஆசையில்லையா?
முத்தமிட்ட மூச்சு
காற்று பட்டு பட்டு கெட்டு
போனேன் பக்கம் வந்து நிற்கும்
போது திட்டமிட்டு எட்டி போனேன்
நெருங்காதே பெண்ணே எந்தன்
நெஞ்செல்லாம் நஞ்சாகும்
என்னமோ ஏதோ...
எக்க சக்க அழகனும் நீ தானே
கொஞ்சம் கொஞ்சம் பழகனும் நான் தானே
உன் அழக வரையுற கையில
கரையூரா மையுல அமுதாத தெளிச்சானே...
ஜிமிக்கி பொண்ணு...
ஆத்தோரம் நாண
பூங்காத்தோடு ஆட ஆவாரம்
பூவில் அது தேவாரம் பாட
இங்கே நான் காத்திருக்க
என் பார்வை பூத்திருக்க
மலையோரம்
வீசும் காத்து மனசோடு
வீசுகின்ற தென்றலே
வேலையில்லை நின்று போ
பேசுகின்ற வெண்ணிலா
பெண்மையில்லை ஓய்ந்து போ
பூ வளா்த்த தோட்டமே...
காதல் ரோஜாவே
எங்கே நீ எங்கே...
என்னுடைய
நிழலையும் இன்னொருத்தி
தொடுவது பிழையென்று
கருதிவிட்டாள் ஒரு ஜீன்ஸ்
அணிந்த சின்னக்கிளி ஹலோ
சொல்லி கைகொடுக்க தங்கமுகம்
கருகிவிட்டாள்
தனியே
தன்னன் தனியே
நான் காத்துக் காத்து
நின்றேன்
ஒற்றை வாா்த்தை பேசும்
போதும் கற்றை கூந்தல் மோதும்
போதும் நெற்றி பொட்டில் காய்ச்சல்
வந்து குடியேறும்
ஆண் : நண்பனோடு இருக்கும்
போதும் தன்னந்தனிமை நெஞ்சம்
தேடும் அங்கும் இங்கும் கண்கள்
தேடி தடுமாறும்
காதல் வந்து பொய்யாக
உன்னை சுற்றினாலே
கண்களிலே பெளத்தம் பார்த்தேன்
கன்னத்தில் சமணம் பார்த்தேன்
பார்வை மட்டும் கொலைகள் செய்ய பார்க்கிறேன்
பற்களிலும் கருணை பார்த்தேன்
பாதங்களில் தெய்வம் பார்த்து
புன்னகையோ உயிரை தின்ன பார்க்கிறேன்
பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
உன்னைப் பார்க்கையில்
என்னைப் பார்க்கிறேன்
உந்தன் காந்தக் கண்ணில்
நன்றி சொல்லியே என்னை
சேர்க்கிறேன் இன்று உந்தன்
கையில்
எந்தன் ஆவல்
தீருமோ உந்தன் பாத
பூஜையில் இந்த ஜீவன்
கூடுமோ உந்தன் நாத
வேள்வியில்
நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம்
குள்ள வாத்து டீச்சர் கனகா
ஐயோ…பார்வையில பச்ச மொளகா
மேல்படிப்பு படிக்கப் போனா
மேற்கொண்டு என்ன ஆனா
மொத்தத்துல மூணு மார்க்கில்
பெயிலானா பெயிலானா
ஓடக்கர மாரிமுத்து
ஓட்டவாயி மாரிமுத்து
ஊருக்குள்ள வயசுப்பொண்ணுங்க
சௌக்கியமா
நெற்றி என்ற மேடையிலே
ஒற்றை முடியை ஆட விட்டாள்
ஒற்றை முடியில் என்னை கட்டி
உச்சி வெயிலில் தூக்கிலிட்டாள்
பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
ஏதோ ஒண்ணு சொல்ல
என் நெஞ்சுகுழி தள்ள
நீ பொத்தி வச்ச ஆசை எல்லாம்
கண்ணுமுன்னே தள்ளாட
கண்ணாமூச்சி ஆட்டம்
என் கண்ணுக்குள்ளே ஆட
நீ சொல்லும் சொல்லே கேக்காமலே
உந்தன் உள்ளம் திண்டாட
கண் இரண்டில் மோதி
நான் விழுந்தேனே
காரணம் இன்றியே
நான் சிரித்தேனே
அவுக வந்து நின்னாலே
சரியா காது கேட்காது முழுசா
பார்வை தெரியாது ஒழுங்கா
பேச முடியாது
ஆக மொத்தம்
காதல் என்றால் குதூகல
அத்தான் வருவாக
ஒரு முத்தம் தருவாக
கண்ணோடு தோன்றும்
சிறு கண்ணீரில் ஆடும் கைசேரும்
காலம் அதை என் நெஞ்சம் தேடும்
இது தானே என் ஆசைகள்
அன்பே
என் இனிய பொன் நிலாவே
வாடைக் காற்று
பட்டு வயதுக்கு வந்த பூக்கள்
கொண்டுத் தங்கம் தங்கம் பூசித்
தோள் செய்தானோ ஆனால்
பெண்ணே உள்ளம் கல்லில்
செய்து வைத்தானோ காதல்
கண்ணே உள்ளம் கல்லில்
செய்து வைத்தானோ
ஒரு பொய்யாவது
சொல் கண்ணே உன் காதல்
நான் தான் என்று
உன் உள்ளத்தில் ஒருத்தி…
வைக்கின்ற ஒரு தீ…
ஓயாமல் எறிஞ்சால் காதல்தான்…
அவள கல்யாணம் முடிச்சு…
கை ரெண்ட புடிச்சு…
கொண்டாடும் சுகமும் காதல்தான்…
அறுபது ஆயிடுச்சு…
மணி விழா முடிஞ்சிடுச்சு…
ஆனாலும் லவ் ஜோடிதான்…
சின்ன புள்ள
நான்தான் பெண்ணே
உண்மை அல்லோ
என்னை தாங்க இப்போ
மூனு அம்மை அல்லோ
பாலருவியும் தேனருவியும் ஐந்தருவியும்
உன் நேசத்தின் முன்னே
முன்னே தோத்தே போகும்
மண்ணில் சொர்க்கமிது
ஏயா என்
கோட்டிக்காரா அட
நீயே நீயே…
அந்த ஜூலியட்டின் சாயல்…
உன் தேகம் எந்தன் கூடல்…
இனி தேவை இல்லை ஊடல்…
தீயே தீயே…
நான் தித்திக்கின்ற தீயே…
எனை முத்தமிடுவாயே…
இதழ் முத்துக்குளிப்பாயே…
வாராயோ வாராயோ காதல்கொள்ள…
பூவோடு பேசாத காற்று இல்ல…
மன்னன் வரும் பாதை
மங்கை பார்க்கிறாள்
மாலை மலர்ச் சோலை
நதியோரம் நடந்து
கண்ணா வருவாயா
மீரா கேட்கிறாள்
கண்ணா வருவாயா
ஓவியமாய் உன்னை தீட்டி வைத்தேன்
உள் மனதில் அதை மாட்டி வைத்தேன்
மீன் விழுந்த கண்ணில் நான் விழுந்தேன் அன்பே
ஊர் மறந்து எந்தன் பேர் மறந்தேன் அன்பே
நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே
அறியா வயசு கேள்வி எழுப்புது…
நடந்தா தொியும் எழுதி வச்சது…
எழுதியதை படிச்சாலும் எதுவும் புாியல…
ஒளியிலே தொிவது தேவதையா…
இரவில் உறக்கம் இல்லை…
பகலில் வெளிச்சம் இல்லை…
காதலில் கரைவதும் ஒரு சுகம்…
எதற்கு பார்த்தேன் என்று இன்று புரிந்தேனடா…
என்னை நீ ஏற்றுக்கொள் முழுவதும்…
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது…
அதன் போ் என்னவென கேட்டேன்…
சங்கம் மருதங்கம்
இங்கு உந்தன் கையில் சொர்க்கம்
பொல்லா இரவோ சொல்லா உறவோ
எல்லா உறவும் நீ வேண்டியெங்கும்
முத்தமழை இங்கு
கொட்டி தீராதோ
முல்லை இரவுகள்
பத்தி எரியாதோ