முதல் படம்
மிஸ் மாலினி
Gemini Ganesan
“நான் கடவுள்” படத்தில்
சிவோஹம் ஓம் சிவோஹம் பாடல்
பாடியவர்
Vijay Prakash
ஆலயமணி
“கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா”
Mayamalavagowlai
“செக்க சிவந்த வானம்” இயக்குனர்
Mani Ratnam
"நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல மாறினேனா" பாடகி
Vani Jayaram
நவரச திலகம்
Muthuraman
“எங்கிருந்தாலும் வாழ்க” பாடல்
நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில்
பாடியவர்
A L Raghavan
Duet
“அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி"
Maand
MGR நடித்த முதல் படத்தின் இயக்குனர்
Ellis R Dungan
"ஆடாத மனமும் உண்டோ" பாடகி
M L Vasanthakumari
இந்த நடிகரின் முதல் படம்
நேருக்கு நேர்
Surya
“என்ன பார்வை உந்தன் பார்வை"
காதலிக்க நேரமில்லை படம் பாடல் பாடியவர்
K J Yesudas
நாயகன்
“நீ ஒரு காதல் சங்கீதம்”
Hamir Kalyani
இயக்கிய முதல் படம்
“சுவரில்லாத சித்திரங்கள்”
K Bhagyaraj
"பூங்கதவே தாள் திறவாய்" பாடகி
Uma Ramanan
இந்த “அரசி” நடிகையின் கணவர்
வேலாயுதன்
K R Vijaya
இவர் பாடிய முதல் தமிழ் பாடல் L R ஈஸ்வரியுடன்
S P Balasubramanian
திருவருட்செல்வர்
"சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே"
Sindhu Bhairavi
“தென்றல் வந்து என்னை தொடும்”
இயக்குனர்
C V Sridhar
“ஐயங்கார் வீட்டு அழகா"
பாடகி
Harini
இந்த நடிகையின் இயற்பெயர்
Diana Mariam Kurian
Nayanthara
“மூன்று முடிச்சு” படத்தில்
அந்தாதி பாட்டு பாடியவர்
Jayachandran
கர்ணன்
“உள்ளத்தில் நல்ல உள்ளம்”
Chakravaham or Ahir Bhairavi
“தெய்வத்தாய்" படம் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமாகி பின் பிரபலமான இயக்குனர்
K Balachandar
நாராயணீயம் பாட குருவாயூர்
தேவஸ்தானம் தேர்ந்தெடுத்த பாடகி
P Leela