Saapadu Vagaikal
Thiruvilzha
Ilakiyam
Iyal, Isai, Nadagam
Ilakanam/Mozhi
100

கோதுமை மாவை வட்டமாகத் தேய்த்து, கொதிக்கும் எண்ணெயில் போட்டதும் பந்து போல உப்பி வரும், உருளைக்கிழங்கு மசாலாவுடன் சாப்பிடும் உணவு எது?

பூரி

100

பொங்கலின் மூன்று நாட்கள் எவை?

போகிப் பொங்கல், தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல்

100

புகழ்பெற்ற ‘திருக்குறள்’ என்னும் காவியத்தை எழுதிய தமிழ் புலவர் யார் தெரியுமா?

Thiruvalluvar

100

உலகின் மிகப் பழமையான செவ்வியல் நடன வடிவங்களில் ஒன்று.

பரதநாட்டியம்

100

எத்தனை உயிர் எழுத்துகள் உள்ளன?

12 

200

பச்சரிசி மாவு மற்றும் உளுந்து மாவு கலந்து, வட்ட வடிவில் பிழிந்து எண்ணெயில் சுட்டெடுக்கப்படும் மொறுமொறுப்பான பாரம்பரிய பலகாரம் எது?

முறுக்கு

200

வீட்டின் வாசலில் அரிசி மாவு அல்லது வண்ணப் பொடிகளைக் கொண்டு வரையப்படும் அழகான அலங்காரக் கோலம் என்ன?

கோலம்

200

What was the central theme of many of Bharathiyar's poems? 

a) Patriotism and freedom 

b) Nature and beauty

c) Religious Devotion


a) Patriotism and Freedom

200

பாரம்பரிய பாடும் முறைக்கு என்ன பெயர்?

கர்நாடக இசை/சங்கீதம்



200

எத்தனை மெய் எழுத்துகள் உள்ளன?

18

300

மாங்காய் அல்லது எலுமிச்சம்பழத்தை உப்பிலிட்டு, நல்லெண்ணெய் மற்றும் கடுகு, பெருங்காயம் சேர்த்துத் தாளிக்கப்படும் நீண்ட நாள் கெடாத சுவையூட்டி எது?

உருகை

300

இந்தியாவின் சுதந்திர தினம் எப்போது?

August 15th

300

கார்த்தி (வந்தியத்தேவன்), ஜெயம் ரவி (அருள்மொழிவர்மன்), த்ரிஷா (குந்தவை) ஆகியோர் நடித்து, மணிரத்னம்இயக்கத்தில் வெளியான புகழ்பெற்ற சோழர் கால வரலாற்றுத் திரைப்படம் எது?

பொன்னியின் செல்வன்

300

கம்புகளைப் பயன்படுத்தும் புகழ்பெற்ற தமிழ்க் தற்காப்புக் கலை எது?

சிலம்பம்

300

தமிழ் எழுத்துக்களில் எத்தனை எழுத்துக்கள் உள்ளன?

247

400

அரிசி மற்றும் உளுந்து மாவை தோசைக் கல்லில் வட்டமாக ஊற்றி, நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு சுட்டெடுக்கப்படும் மொறுமொறுப்பான உணவு எது?

கவுனி அரிசி

400

ஜனவரி மாதத்தில் மக்கள் நீண்ட தூரம் நடந்து கோவிலுக்குச் செல்லும் பண்டிகை எது?

தைப்பூசம்

400

திருக்குறள் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது தெரியுமா?

3 (Aram- virtue, Porul (wealth), Inbam (love).

400

What is the traditional tamil musical instrument made of bamboo and used in both folk and classical music?

Nadaswaram

400

ஆய்த எழுத்து என்றால் என்ன?

500

அரிசி மாவு மற்றும் வெல்லம் கொண்டு செய்யப்பட்டு, எண்ணெயில் பொரிக்கப்படும் பாரம்பரிய இனிப்பு வகை எது?

அதிரசம்

500

நாளை என்ன விடுமுறை?

விநாயக சதுர்த்தி

500

ஐம்பெருங்காப்பியங்கள் அனைத்தையும் குறிப்பிடுக

சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி மற்றும் குண்டலகேசி

500

தவில்

500

தமிழ் மொழி எவ்வளவு பழமையானது?

~2300-3000 years