With what have I been re-created according to the promise of the Bible ? வேதத்திலுள்ள வாக்குத்தத்தத்தின்படி எதன் மூலமாய் நான் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளேன்?
Through God’s seed and Jesus’ blood / தேவனுடைய வித்தினால் மற்றும் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால்
① Why did Jesus speak in parables? .இயேசு கிறிஸ்து ஏன் உவமைகளில் பேசினார்?
காரணம் அது பரலோக இராட்சியத்தைக் குறித்தான இரகசியம் என்பதனால் (எதிரிகளிடமிருந்து பரலோக இராட்சியத்தின் இரகசியங்களை மறைப்பதற்கும் பழைய
ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றுவதற்கும்) / because it is the secrets of the kingdom of heaven
④ Write the 4 types of fields.? .நான்கு விதமான நிலங்களைக் குறிப்பிடுக?
வழி/ கற்பாறை இடங்கள்/ முள்ளுள்ள இடங்கள்/ நல்ல நிலம் / the path, rocky , thorny, and the good soil
வெளிப்படுத்தப்பட்ட விசேஷத்தில் விதைக்கப்பட்ட விதை அறுவடை செய்யப்படுவதை விளக்கும் வேதக்குறிப்பொன்றை உள்ளடக்குக? Write a relevant chapter from Revelation which explains when the harvest takes place for the seed that was sown.
வெளி 14 / REV 14
What is the new covenant that was established with the blood? இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட புதிய உடன்படிக்கை யாது?
வெளிப்படுத்தல் (வெளிப்படுத்தலின் சம்பவங்கள்) / Revelation
இரண்டாம் வருகையின்போது எது உவமைகளாய் பேசப்படாது வெளிப்படையாக பேசப்பட்டுள்ளது? What is made known to us plainly instead of figuratively at the appointed time?
நிறைவேறிய நிஜங்கள் (நிஜ இருப்புகள்) / physical fulfillment (the actual entities)
What is the difference between the one who keeps the covenant and the one who fails to keep it? உடன்படிக்கையை கைக்கொள்கிறவர்களுக்கும் உடன்படிக்கையை கைக்கொள்ளாதவர்களுக்கும் உள்ள வேறுபாடு யாது?
உடன்படிக்கையை கைக்கொள்கிறவர்கள்: பரலோகம்
உடன்படிக்கையை கைக்கொள்ளாதவர்கள்: நரகம் / The one who keeps it: heaven The one who does not keep it: hell
What kind of person keeps the covenant? எவ் வகையான நபர் உடன்படிக்கையை கைக்கொள்ளுவார்?
தேவனுடைய பிரமாணங்களை(வெளிப்படுத்தல்) மனதிலும் இருதயத்திலும் பதிவு செய்யும் நபர். /One who records God’s law (Revelation) on their hearts and minds (the one who is sealed)
உடன்படிக்கையை கைக்கொள்பவர் யார்? (இருதயங்களில் எடுத்துக்கொள்பவர்கள்) Who are those that keep it (take to heart)?
வாசிப்பவரான புதிய யோவான் உட்பட 12 கோத்திரங்கள்: 144,000 பேர் மற்றும் வெள்ளங்கி தரித்த பெருந்திரளான ஜனங்கள். / 144,000
வெளிப்படுத்தல் 1ல் வாசிப்பவர் யார்? who is the one that reads?
புதிய யோவான் / New John
வெளிப்படுத்தலில் தோன்றும் குழுக்கள் எவை? What groups appear in Revelation ?
துரோகிகள், சங்காரிப்பவர்கள், இரட்சகர் / Betrayer, destroyer, savior
வெளிப்படுத்தலில் யார் யாருக்கிடையில் யுத்தம் நிகழும்? in revelation between whom and whom is the war fought?
தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையிலான யுத்தம் / War between God and Satan
துரோகம், சங்காரம், இரட்சிப்பு ஆகியவற்றைத்தவிர வெளிப்படுத்தலில் தேவைப்படும் 3 விடயங்கள் எவை? ஏன் இந்த ஒவ்வொன்றும் தேவைப்படுகிறது? What are the three things that are needed in Revelation, other than betrayal, destruction, salvation? Why is each of these three things necessary?
தேவனுடைய வித்து: இது அன்றி எவராலும் தேவனுடைய பிள்ளையாக முடியாது.
இயேசுவின் இரத்தம்: இது அன்றி பாவத்திற்கான நிவர்த்தியை பெற முடியாது
முத்திரிக்கப்படல்: புதிய உடன்படிக்கையை கைக்கொள்ள அவசியம் / God’s seed: No one can become a child of God without it Blood of Jesus : There is no atonement of sin without it Sealing : Necessary to carry out the new covenant
இயேசு சபைகளுக்கு அனுப்பிய தூதரான, வெளிப்படுத்தலின் எல்லா நிகழ்வுகளையும் கண்டும் கேட்டதுமான நபர் யார்? Who has seen and heard all the events of Revelation, who is the messenger whom Jesus sent for the churches?
இயேசு தெரிவு செய்த வாக்குப்பண்ணப்பட்ட போதகர் / The promised pastor
ஜீவ விருட்சத்தின் மூலம் எது? What is the source of the tree of life?
தேவன் மற்றும் இயேசு / God and Jesus
தேவன்,பரலோக இராட்சியம் மற்றும் இயேசு கிறிஸ்து வந்தடையும் இடத்தினை குறிப்பிடும் 2 வேதக்குறிப்புகளைத்தருக? Write 2 verses regarding the place where God, the heavens, and Jesus come down upon.?
வெளி 3:12, வெளி 21:1-5 / Rv 3:12, Rv 21:1-5
வெளிப்படுத்தலில் வேறுபாடான 3 இணையான அதிகாரங்கள் எவை? Write 3 pairs of contrasting chapters in Revelation?
வெளிப்படுத்தல் 6,7 / வெளிப்படுத்தல் 13,14 / வெளிப்படுத்தல் 18,19 / Rv 6, 7 / Rv 13, 14 / Rv 18, 19
மற்றொரு இரகசியம் என்பது யாது? what is the other mystery?
விபச்சாரியின் நெற்றியில் உள்ள நாமம் பாபிலோன் / The name on the forehead of the prostitute, Babylon
மூன்று இரகசியங்கள் யாவை? What are the 3 mysteries?
ஏழு நட்சத்திரங்கள், ஏழு தலைகளையும் பத்து கொம்புகளையும் கொண்ட மிருகம், ஏழாவது எக்காளம் . / The seven stars, the beast with seven heads and ten horns, the seventh trumpet
What brings forth the 3 types of plagues in Revelation? வெளிப்படுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ள 3 வாதைகளைக் கொண்டுவருபவை எவை?
முத்திரைகளின் உடைப்பின்போது தோன்றும் வாதைகள், எக்காள சத்தத்தின் வாதை, கலசங்களின் வாதை / Seal, Trumpet, Bowl
Write in sequence the brief process of the work of God that is to be fulfilled according to the New Covenant from the beginning of the prophecy to the end of the fulfillment.? புதிய உடன்படிக்கையின்படி நிறைவேற்றப்படவேண்டிய தேவனுடைய செயலை தீர்க்கதரிசனங்களின் ஆரம்பத்திலிருந்து தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றம் வரை ஒழுங்கின்படி சுருக்கமாகத்தருக?
ஏழு நட்சத்திரங்களும் வாசஸ்தலமும்→துரோகம்→சங்காரம்→ அறுவடை→முத்தரிப்பு→12கோத்திரங்கள்→
கல்யாணம்(திருமணம்)→ முதலாம் உயிர்த்தெழுதல் / The 7 stars → betrayal → destruction → harvest → sealing → the 12 tribes → the wedding → the first resurrection
வெளிப்படுத்தலில் சபைகளுக்கு அனுப்பப்பட்ட இயேசு கிறிஸ்துவின் தூதனாகிய போதகர் என்ன விதமான செயலினை புரிவார்? பொருத்தமான 7 அதிகாரங்களையும் அவற்றின் உள்ளடக்கங்களையும் தருக ? What kind of work does the pastor, who is the messenger of Jesus sent for the churches in Revelation, do? Write 7 applicable chapters and their contents.?
வெளி2-3: இயேசு கிறிஸ்துவின் சார்பில் கடிதங்களை அனுப்புதல்
வெளி10: வானத்திலிருந்து இறங்கிவந்த திறக்கப்பட்ட சுருளினை உட்கொண்டு சாட்சி கொடுத்தல்
வெளி11: கர்த்தருடைய சாட்சியாய் சேவை புரியும்பொழுது கொல்லப்படல்
வெளி12: மிருகத்திற்கெதிராக யுத்தம் புரிந்து ஜெயங்கொள்ளுதல்
வெளி16: நியாயம்தீர்க்கும் கலசம்
வெளி19: ஆட்டுக்குட்டியானவரின் மணவாட்டியாக கல்யாண விருந்தினை ஆயத்தம் செய்தல்.
வெளி22: சபைகளுக்கு அனுப்பப்பட்ட தூதன் வெளிப்படுத்தலின் எல்லா நிகழ்வுகளையும் கண்டும் கேட்டதுமான நபர்
Rv 2~3 : sends the letter on behalf of Jesus
Rv 10: receives opened scroll and testifies
Rv 11: killed while being the witness who serve the Lord
Rv 12: fights against the beast and overcomes
Rv 16: the bowl that judges
Rv 19: prepares the wedding supper as the bride of the Lamb
Rv 22: witnesses all the events of Revelation, messenger who is sent to the churches
Write 3 verses from Revelation that talks about coming out after eating the blood and the flesh of Jesus, who is the promised Lamb of the Passover, at the time when God’s kingdom finds its fulfillment.?தேவனுடைய இராட்சியத்தின் நிறைவேற்றத்தின் போது வாக்குப்பண்ணப்பட்ட பஸ்கா ஆட்டுக்குட்டியானவராகிய இயேசு கிறிஸ்துவின் மாம்சத்தையும் இரத்தத்தையும் உட்கொண்டு வெளிவருதலைப்பற்றி குறிப்பிடும் 3 வேதக்குறிப்புகளைக் குறிப்பிடுக
வெளி 16:12, வெளி 17:14, வெளி18:4 / Rv 16:12, Rv 17:14, Rv 18:4
வெளிப்படுத்தல் 22:18-19 மற்றும் எபிரேயர் 8:10 ல் எழுதப்பட்டுள்ளவை முதலாம் உடன்படிக்கைக் காலத்திலும் தோன்றின. இந்த உள்ளடக்கம் எந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது? What is written in Rv 22:18-19 and Heb 8:10 also appeared at the time of the first covenant. What verse is this content found?
உபா 6:5-9 / Dt 6:5-9
வெளிப்படுத்தல் 21ல் உள்ள புதிய வானமும், புதிய பூமியும் எவ்வாறு ஆரம்பிக்கும் என்பதை விளக்கும் 2 அதிகாரங்கள் எவை? முதலாம் வானமும், முதலாம் பூமியும் எவ்வாறு கடந்து போகும் என்பதை குறிப்பிடும் 2 அதிகாரங்கள் எவை? What two chapters describe how the new heaven and new earth of Rv 21 begin? What two chapters describe how the first heaven and first earth pass away?
வெளிப்படுத்தல் 7,14 / வெளிப்படுத்தல் 6,13 , Rv 7, Rv 14 / Rv 6, Rv 13