Jathu
Almen Viden
Tamil Cinema
Tamil Litteratur
Random
100

Hvad er Jathus yndlings bilmærke?

ஜாது மிகவும் விரும்பும் கார் பிராண்ட் எது?

Rolls Royce✅

ரோல்ஸ்-ராய்ஸ்✅

100

Hvilket dyr har tre hjerter?

மூன்று இதயங்கள் உள்ள விலங்கு எது?

Blæksprutte✅

ஆக்டோபஸ்✅

100

Hvilken film fra 2010 med Rajinikanth og Aishwarya Rai Bachchan handler om en robot, der udvikler følelser?

ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் நடித்த, உணர்வுகளை உருவாக்கும் ஒரு ரோபோவை பற்றிய 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் எது?

Endhiran✅

எந்திரன் ✅

100

Hvem skrev det klassiske tamilske værk Thirukkural?

திருக்குறள் என்ற பாரம்பரிய தமிழ் நூலை எழுதியவர் யார்?

Thiruvalluvar✅

திருவள்ளுவர்✅

100

Hvilken planet kaldes ofte den røde planet?

பொதுவாக “சிவப்பு கிரகம்” என்று அழைக்கப்படும் கிரகம் எது?

Mars✅

செவ்வாய்✅

200

Hvad hed Jathus undulat

ஜாதுவின் கிளியின் பெயர் என்ன?

Charlie✅

சார்லி✅

200

Hvilket årstal ændrede ceylon til sri lanka?

சிலோன் என்ற நாட்டின் பெயர் அதிகாரப்பூர்வமாக ஸ்ரீ லங்கா என்று மாற்றப்பட்ட ஆண்டு எது?

1972✅

200

Hvilken film fra 2011 med Dhanush og Shruti Haasan blev meget kendt på grund af en specifik sang?

தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடித்த, ஒரு குறிப்பிட்ட பாடலால் மிகவும் பிரபலமான 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் எது?

Moonu✅

3 (மூன்று) ✅

200

Hvad kaldes de tre traditionelle frugter i tamilsk kultur, som tilsammen betegnes “முக்கனி” (Mukkani)?

தமிழ் பண்பாட்டில் “முக்கனி” என்று அழைக்கப்படும் மூன்று பாரம்பரியப் பழங்கள் எவை?

Maampazham, Palaapazham, Vaazhaipazham✅

மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம் ✅

200

Hvad hedder verdens største kaffekæde?

உலகின் மிகப்பெரிய காப்பி கடை சங்கிலி என்ன?

Starbucks✅

ஸ்டார்பக்ஸ்✅

300

Hvad har Jathu ikke gået til?

ஜாது எதில் கலந்து கொள்ளவில்லை?

Badminton✅

பாட்மிண்டன்✅

300

Hvad er det ældste sprog der stadig bruges i dag?

இன்றும் பயன்படுத்தப்படும் உலகின் மிகப் பழமையான மொழி எது?

Tamil✅

தமிழ்✅

300

Hvad hedder den første tamilske film i farve?

முழு வண்ணத்தில் வெளியான முதல் தமிழ் திரைப்படம் எது?

Alibabavum 40 Thirudargalum (1956)✅

அலிபாபாவும் 40 திருடர்களும் (1956) ✅

300

Hvad kaldes den ældste kendte tamil grammatikbog?

அறியப்பட்ட மிகப் பழமையான தமிழ் இலக்கண நூல் என்ன என்று அழைக்கப்படுகிறது?

Tolkappiyam✅

தொல்காப்பியம் ✅

300

Hvilket land har flest nabo-lande i verden?

உலகத்தில் அதிக எல்லை நாடுகளை கொண்ட நாடு எது?

Kina og Rusland (begge har 14)✅

சீனா மற்றும் ரஷ்யா (இரண்டுக்கும் 14 அண்டை நாடுகள் உள்ளன) ✅

400

Hvor mange lande har Jathu besøgt?

(Double point hvis man kan gætte de lande)

ஜாது எத்தனை நாடுகளை பார்வையிட்டுள்ளார்?

(அந்த நாடுகளைச் சொல்ல முடிந்தால் இரட்டை புள்ளிகள்!)

9✅ 

400

Hvilket land har flest pyramider?

உலகில் அதிக பீரமிடுகள் உள்ள நாடு எது?

Sudan✅

சூடான்✅

400

Hvilken tamilsk film var den første der tjente 100 crore?

₹100 கோடி வசூலை முதன்முதலில் கடந்த தமிழ் திரைப்படம் எது?

Sivaji: The Boss (2007)✅

சிவாஜி: தி பாஸ் (2007) ✅

400

Hvilket instrument anses for det ældste klassiske strengeinstrument i tamil tradition, ofte nævnt i Sangam-litteratur?

சங்க இலக்கியங்களில் அடிக்கடி குறிப்பிடப்படும், தமிழ் மரபில் மிகப் பழமையான பாரம்பரிய நரம்பு இசைக்கருவி எது?

Yazh✅

யாழ் ✅

400

Dette fødevareprodukt er det eneste, der aldrig bliver dårligt og er blevet fundet spiseligt i 3000 år gamle grave.

இந்த உணவுப்பொருள் ஒருபோதும் கெட்டுப் போகாது; மேலும் 3000 ஆண்டுகள் பழமையான கல்லறைகளிலும் சாப்பிடத் தகுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Honning✅

தேன்✅

500

Hvad skulle Jathu hedde, før han fik navnet Jathursan?

ஜாதுர்சன் என்ற பெயரை பெறுவதற்கு முன், ஜாது என்ன பெயர் வைக்கப்பட வேண்டும் என்று நினைத்தார்கள்?

Yuvan✅

யுவன்✅

500

Hvor mange knogler har et voksent menneske?

ஒரு வயது வந்த மனித உடலில் எத்தனை எலும்புகள் உள்ளன?

206✅

500

Hvilken tamilsk film var den første der tjente 500 crore?

₹500 கோடி வசூலை முதன்முதலில் கடந்த தமிழ் திரைப்படம் எது?

2.0✅

500

Hvad hedder det berømte tamil bibliotek i Sri Lanka, som blev brændt ned i 1981 og var et af de vigtigste centre for tamil litteratur og manuskripter?

1981 ஆம் ஆண்டு எரிக்கப்பட்டு அழிக்கப்பட்ட, தமிழ் இலக்கியங்களும் பழமையான கைப்பிரதிகளும் நிறைந்த முக்கியமான மையமாக இருந்த இலங்கையின் புகழ்பெற்ற தமிழ் நூலகம் என்ன?

Jaffna Public Library✅

யாழ்ப்பாண பொது நூலகம் ✅

500

Dette organ i menneskekroppen producerer galde, som hjælper med at nedbryde fedt

இந்த மனித உடல் உறுப்பு பித்தத்தை உற்பத்தி செய்கிறது; அது கொழுப்பை செரிமானிக்க உதவுகிறது.

Leveren✅

கல்லீரல் ✅