நிலவியல்
பாடல் வரிகள்
பொது அறிவு
தமிழ் திரைப்படங்கள்
பாடல்கள்
100

ஆஸ்திரேலியாவின் தலைநகரம் எது?

Hvad hedder hovedstaden i Australien?

Canberra

100

பாடலின் பெயரையும் இரண்டு முன்னணி நடிகர்களையும் கூறுக

தேன் மழை
தேக்குக்கு நீ தான்
உந்தன் தோள்களில்
இடம் தரலாமா நான்
சாயும் தோள் மேல்
வேறாரும் சாய்ந்தாலே
தகுமா

முன்பே வா

சூர்யா - ஜோதிகா

100

STOP அடையாளம் வழக்கமாக எந்த வடிவத்தைக் கொண்டுள்ளது?

Hvilken form har et stopskilt?

எண்கோணம்

Oktagon (ottekantet)

100

நகைச்சுவை நடிகர் சந்தானம் எந்த படத்தில் அறிமுகமானார்?

In which movie, did comedian Santhanam make his debut?



மன்மதன்

Manmadhan

100

பாடலின் பெயரையும் படத்தின் பெயரையும் கூறுக


ஹோசானா - விண்ணைத்தாண்டி வருவாயா

200

கனடாவின் தாய் மொழிகள் எவை?

Hvad er de officielle sprog i Canada?

ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு

Engelsk og fransk

200

பாடலின் பெயரையும் இரண்டு முன்னணி நடிகர்களையும் கூறுக

அலையில்லாத ஆழி வண்ணம்
முகிலில்லாத வானின் வண்ணம்
மயிலின் கழுத்தில் வாரும் வண்ணம்
குவளைப் பூவில் குழைத்த வண்ணம்

பச்சை நிறமே

மாதவன் - ஷாலினி

200

பென்சிலின் கண்டுபிடித்தவர் யார்?

Hvem opfandt penicillin?

Alexander Fleming

200

எந்த தமிழ் வெற்றிப் படம் தெலுங்கில் 'ரங்கம்' என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது?

Which Tamil blockbuster was dubbed and released in Telugu as 'RANGAM?'

கோ

KO

200

பாடலின் பெயரையும் கதாநாயகர்களையும் கூறுக

ஆய்த எழுத்து - சூர்யா, மாதவன், சித்தார்த்

300

பிரித்தானியாவில் எந்த நாடுகள் உள்ளன?

Hvilke lande indeholder Storbritannien?

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், அயர்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து

England, Skotland, Wales, Irland og Nordirland

300

பாடலின் பெயரையும் படத்தின் பெயரையும் கூறுக

உன் எண்ணம்
என்னும் ஏட்டில் என்
என்னை பார்த்த போது
நானே என்னை நம்ப
வில்லை எந்தன்
கண்ணை நம்பவில்லை

காதலெனும் தேர்வெழுதி - காதலர் தினம் 

300

80 கிமீ வேகத்தில் ஓடுகிறீர்கள். 140 கிமீ ஓட்ட எவ்வளவு நேரம் ஆகும்?

Du kører 80 km/t på en vej. Hvor lang tid tager det at køre 140 km? 

1 மணி நேரம் 45 நிமிடங்கள்

1 time og 45 minutter

300

கமல் ஹாசன், ரஜினி, ஜெமினி கணேசன் சேர்ந்து நடித்த படம் எது?

Hvilken film har Kamal Hassan, Rajini og Gemini Ganesan lavet sammen?

அலாவுதீனும் அற்புத விளக்கும்

Allauddinum Albhutha Vilakkum

300

பாடலின் பெயரையும் படத்தின் பெயரையும் கூறுக

சேதுபதி - கொஞ்சி பேசிட வேண்டாம்

400

BONUS

உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நகரம் எது?

Hvad er verdens næstmest befolkede by?

ஜகார்த்தா (இந்தோனேசியா - 34.3 மில்லியன்)

Jakarta (Indonesien - 34,3 mio.)

400

BONUS

பாடலின் பெயரையும் படத்தின் பெயரையும் கூறுக

தொலைந்த
என் கண்களை பார்த்ததும்
கொடுத்து விட்டாய் கண்களை
கொடுத்து இதயத்தை
எடுத்து விட்டாய்

முதல் கனவே - மஜ்னு 

400

எந்த நாடு அதிக சாக்லேட் சாப்பிடுகிறது

Hvilket land spiser mest chokolade pr. indbygger?

சுவிஸ்

Schweiz

400

BONUS

Filmfare Awards 2018 ஆம் ஆண்டின் சிறந்த பெண் தமிழ் நடிகை யார்?

Hvem blev ved Filmfare Awards kåret til den bedste kvindelige tamilske skuespiller i 2018?

த்ரிஷா கிருஷ்ணன் - 96

Trisha Krishnan - 96

400

BONUS

பாடலின் பெயரையும் இசை இயக்குனரையும் கூறுக

மூங்கில் காடுகளே - ஹாரிஸ் ஜெயராஜ்

500

அமெரிக்காவில் எத்தனை நேர மண்டலங்கள் (time zones) உள்ளன?

Hvor mange tidszoner er der i USA?

9

500

பாடலின் பெயரையும் படத்தின் பெயரையும் கூறுக

நடை நடந்து போகையில்
நீல கடல் நீ
ஞானம் கொண்டு பார்க்கையில்
நீ இலக்கியமே

அனார்கலி - கண்களை கைது செய் 

500

BONUS

சோவியத் ஒன்றியத்தில் எத்தனை நாடுகள் இருந்தன?

Hvor mange lande var en del af Sovjetunionen?


15


500

கௌதம் வாசுதேவ் மேனன்  இயக்குனராக இருந்த 5 படங்கள் கூறுக 

Nævn 5 film, hvor Gautham Vasudev Menon var instruktør

விண்ணைத்தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம், காக்க காக்க, மின்னலே, என்னை அறிந்தால், வேட்டையாடு விளையாடு 

Vinnaithaandi Varuvaaya, Vaaranam Aayiram, Kaakha Kaakha, Minnale, Yennai Arindhaal, Vettaiyaadu Vilaiyadu

500

பாடலின் பெயரையும் படத்தின் பெயரையும் கூறுக

இமையே இமையே - ராஜா ராணி