வரலாறு (History)
நூல்கள்(Books)
பழமொழிகள்
(Proverbs)
இலக்கணம்
(Grammar)
விளையாட்டு
(Sports)
100
பாண்டிய பேரரசின் தலைநகரம் எது?
மதுரை
100
திருகுறளில் எத்தனை அதிகாரங்கள்?
133
100
The beauty of the soul is known in the face. • அகத்தின் அழகு __________ தெரியும்.
• அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
100
குழந்தைகள் __________ விளையாடினார்கள். A. மலை முழுதும்                             B.மாலை முழுதும்
மாலை முழுதும்
100
எழு பேர்கள் கொண்ட குழுவாக விளையாடப்படும் இந்த தமிழ் நாட்டின் பாரம்பரிய விளையாட்டு எது?
கபடி
200
தமிழகத்தை ஆண்ட நான்கு பேரரசுகள் எவை?
சேரர், சோழர், பாண்டியர், பல்லவர்
200
ஆத்திச்சூடி எழுதிய புலவரின் பெயர் என்ன?
ஔவையார்
200
Will the word pumpkin serve for a meal? • ஏட்டுச் சுரக்காய் ________ ஆகுமா?
• ஏட்டுச் சுரக்காய் கறிக்கு ஆகுமா?
200
கீதா தன் ___________ சீவுகிறாள். A.முடியை                                           B.மூடியை
முடியை
200
அரசர்களின் விளையாட்டு என வருணிக்கப்படும் இந்த விளையாட்டால் பேரரசுகள் கூட விழ்ந்திருக்கிறது.
சதுரங்கம்
300
சோழர் கொடியில் என்ன சின்னம் பொறிக்க பட்டிருந்தது?
புலி சின்னம்
300
முப்பால் குறித்து பாடப்பட்டது திருக்குறள், "முப்பால்" எனப்படும் இந்த மூன்று பிரிவுகள் யாவை?
அறம், பொருள், இன்பம் (காமம்)
300
Character or habit that you cannot change at 5 years old you won't be able to change at 50 years old. • ஐந்தில் வளையாதது ____________வளையாது.
• ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது
300
நேற்று, ராமூ _________போனான். A.பல்லிக்கு                                        B.பள்ளிக்கு
பள்ளிக்கு
300
மஞ்சு விரட்டு என்றும் அழைக்கப்படும் இந்த விளையாட்டை விளையாட அனுமதி பெற போரட வேண்டியிருந்தது.
ஜல்லிக்கட்டு
400
1800 ஆண்டுகளுக்கு முந்தைய கல்லணை கட்டிய மன்னரின் பெயர் என்ன?
கரிகால சோழன்
400
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றைக் கூறவும்.
சிலப்பதிகாரம், குண்டலகேசி, வளையாபதி, மணிமேகலை, சீவகசிந்தாமணி
400
4. When a person saves little every day, one day it will become a huge amount சிறு துளி பெரு _________.
சிறு துளி பெரு வெள்ளம்.
400
அந்தப் பறவை வேகமாக ________. A.பறக்கிறது.                            C.பறக்கினார்        B.பறக்கிறாள்                           D.பறக்கிரான்            
பறக்கிறது
400
சதுரங்கம் விளையாட்டில் இந்தியாவின் முதலாவது கிராண்ட்மாஸ்டர் இவர்.
விஸ்வநாதன் ஆனந்த்
500
தமிழ் நாடு என்று பெயர் மாறுவதற்கு முன்னர் தமிழகம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
சென்னை மாகாணம்
500
தமிழ் சங்கத்தின் தலை நகரம் எது?
மதுரை
500
The mustard might be small, but that doesn't remove its spicyness (meaning – don’t measure the worth of a person by their size/shape) கடுகு சிறுத்தாலும் _________ குறையாது.
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.
500

அமுதாவும்  அருணும்
கடைக்குப் ________. A. போனார்                      C. போனது B.போனாள்                    D. போனார்கள்

போனார்கள்

500
தமிழ் நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகள் எவை?
பல்லாங்குழி, தாயம், சதுரங்கம், பம்பரம்து.