Geografi
Lyrics
Almen viden
Tamil Cinema
Songs
100

Hvad hedder den største by i USA? (målt på befolkningstal)

அமெரிக்காவின் மிகப்பெரிய நகரம் எது? (மக்கள் தொகையால் அளவிடப்படுகிறது)

New York

100

பாடலின் பெயரைக் கூறுக

காப்பி தண்ணி போல என்ன கண்ணு ரெண்டும் ஆத்துதே
மூடி வச்ச ஆசையெல்லாம் பொத்துகிட்டு ஊத்துதே
மொத்ததுல என்ன நீயே பித்துக்குளி ஆக்குற
வெட்டி பையன் என்னகூட புத்தகமா மாத்துற

Adi Raangi

100

Hvad var den mest sete serie på Netflix i 2019?

2019 ஆம் ஆண்டில் Netflix இல் அதிகம் பார்க்கப்பட்ட தொடர் எது?

Stranger Things

100

Hvem har komponeret musikken til filmen 'Vaaranam Aayiram'?

'வாரணம் ஆயிரம்' படத்திற்கு இசையமைத்தவர் யார்?

Harris Jeyaraj

ஹாரிஸ் ஜெயராஜ்

100

படத்தின் பெயரை கூறுக

Kadal
200

Hvilke to oceaner forbinder Panamakanalen?

பனாமா கால்வாய் எந்த இரண்டு பெருங்கடல்களை இணைக்கிறது? 

Atlanterhavet og Stillehavet

அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்கள்

200

பாடலின் பெயரைக் கூறுக

ஒரு மின்சாரம் பாா்வையின்
வேகம் வேகம் உன்னோடு நான்
கண்டுகொண்டேன் ஒரு பெண்ணோடு
தோன்றிடும் தாபம் தாபம் என்னோடு
நான் கண்டுகொண்டேன்

Kannalane

200

Hvilket grundstof har det kemiske symbol Ag?

Sølv

200

Et unikt navn bliver genstand for spøg og latterliggørelse for andre. Han forbinder sine fejl med sit navn og vil ændre det. Han møder en astrolog, der er populær i at give smarte navne, der kan bringe held til folk. Hans navn ændres til Harish, og kort efter ændrer hans held sig – hvilken tamilsk film er der tale om? 

Ethir Neechal

200

படத்தின் பெயரை கூறுக

Podaa Podi

300

Hvad hedder Danmarks 10. største by?

டென்மார்க்கின் 10 வது பெரிய நகரத்தின் பெயர் என்ன?

Roskilde

300

பாடலின் பெயரைக் கூறுக

கடலிலே மழை வீழ்ந்தபின்
எந்த துளி மழைத் துளி
காதலில் அது போல நான்
கலந்திட்டேன் காதலி

Anjali Anjali


300

Hvilket sprog har flest modersmålstalere i verden?

உலகில் அதிகம் பேசப்படும் மொழி எது?

 

Mandarin (kinesisk)

மாண்டரின்

300

Top 5 af skuespillere med højest indtjening fra deres film

தங்கள் படங்களில் இருந்து அதிக வசூலை ஈட்டிய 5 நடிகர்களின் பெயர்களைக் கூறுக

Rajnikanth, Vijay, Kamal Haasan, Sivakarthikeyan og Vikram

ரஜினிகாந்த், விஜய், கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் மற்றும் விக்ரம்

300

படத்தின் பெயரை கூறுக

Puli

400

Hvilket land har længst kystlinje ud til Det Røde Hav?

செங்கடலில் மிக நீளமான கடற்கரையைக் கொண்ட நாடு எது?

Saudi-Arabien

சவுதி அரேபியா

400

பாடலின் பெயரைக் கூறுக

அவள் கண்களோடு
இருநூறாண்டு
மூக்கின் அழகோடு முன்நூறாண்டு
அவள் அழகின் கதகதப்பில்
ஆண்டு ஐநூறு வாழவேண்டும்

Thayya Thayya

400

Hvilket land har verdens længste kystlinje?

உலகின் மிக நீளமான கடற்கரையைக் கொண்ட நாடு எது? 

Canada

கனடா

400

Hvilken skuespiller har vundet næstflest Filmfare Awards for 'Bedste skuespiller'?

'சிறந்த நடிகருக்கான' இரண்டாவது அதிக பிலிம்பேர் விருதுகளை வென்ற நடிகர் யார்?

Vikram

விக்ரம்

400

படத்தின் பெயரை கூறுக

Aayutha Ezhuthu

500

BONUS

Nævn de fem største lande i verden målt på areal

Der gives 1000 point i alt, hvis alle svar er korrekte

உலகின் ஐந்து பெரிய நாடுகளின் பெயர்களைக் கூறுக

5 பதில்களும் சரியாக இருந்தால் 1000 புள்ளிகள் வழங்கப்படும்.


1. Rusland
2. Canada
3. Kina
4. USA
5. Brasilien

1. ரஷ்யா
2. கனடா
3. சீனா
4. அமெரிக்கா
5. பிரேசில்

500

பாடலின் பெயரைக் கூறுக

இதயம் கருகும்
ஒரு வாசம்
வருகிறதா காற்றில்
கண்ணீரை ஏற்றி
கவிதை செந்தேனை
ஊற்றி கண்ணே உன் வாசல்

Poongatrile Un Swaasathai

பூங்காற்றிலே
உன் சுவாசத்தை

500

BONUS

Nævn de fem mest befolkede byer i verden
200 point pr. korrekt svar

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட ஐந்து நகரங்களின் பெயர்களைக் கூறுக

ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 200 புள்ளிகள்

1. Tokyo
2. Delhi
3. Shanghai
4. Dhaka
5. Cairo

500

Nævn to film, hvor Vijay Sethupathy og Nayanthara spillede sammen

விஜய் சேதுபதியும் நயன்தாராவும் இணைந்து நடித்த இரண்டு படங்களின் பெயர்களைக் கூறுக

Imaikka Nodigal & Naanum Rowdy Dhaan

500

படத்தின் பெயரை கூறுக

Anegan