நமது பூமி
விண்வெளி (Space)
மனித உடல்
தாவரங்கள் (plants) & விலங்குகள்
நம்மைச் சுற்றிய அறிவியல்
100

நாம் வாழும் கோள் எது?

பூமி

100

நமது சூரிய குடும்பத்தின் மையத்தில் இருப்பது எது?

சூரியன்

100

நாம் சுவாசிக்க உதவும் முக்கிய உறுப்பு எது?

நுரையீரல் (Lungs)

100

தாவரங்கள் தங்களுக்குத் தேவையான உணவைத் தயாரிக்கும் செயல்முறை என்ன?

Photosynthesis

100

பனிக்கட்டி தண்ணீரின் எந்த நிலையில் (state) உள்ளது?

திட நிலை (solid state)

200

நம்ம பூமியைச் சுத்தி ஒரு காற்றுப் போர்வை இருக்கு. அதுக்கு என்ன பேரு?  

(வளிமண்டலம் ) Atmosphere 

200

பூமியைச் சுற்றி வரும் இயற்கையான துணைக்கோள் (Natural Satellite) எது?

நிலா

200

இரத்தத்தை உடல் முழுவதும் செலுத்தும் உறுப்பு எது?

 இதயம் (Heart)

200

தாவரங்கள் உணவு தயாரிக்க எந்த வாயுவைப் (gas) பயன்படுத்துகின்றன?

Carbon Dioxide

200

தண்ணீர் எத்தனை டிகிரி செல்சியஸில் கொதிக்கிறது?

100 டிகிரி செல்சியஸில்

300

பூமியின் மேற்பரப்பில் அதிகமாக இருப்பது தண்ணீரா அல்லது நிலமா?

தண்ணீர்

300

சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோள் எது?

Jupiter

300

உணவை செரிக்க உதவும் உறுப்பு எது?

வயிறு

300

கம்பளிப்புழு (caterpillar) வளர்ந்த பிறகு எந்த உயிரினமாக மாறுகிறது?
 

வண்ணத்துப்பூச்சி

300

வானவில்லில் எத்தனை நிறங்கள் உள்ளன?

7 நிறங்கள்

400

பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக்கொள்ள எவ்வளவு நேரம் ஆகும்?

24 மணி நேரம்

400

"சிவப்புக் கோள்” என்று அழைக்கப்படும் கோள் எது?

Mars

400

நாம் சிந்திக்கவும் நினைவில் வைத்துக்கொள்ளவும் உதவும் உறுப்பு எது?

மூளை

400

உலகிலேயே மிகப்பெரிய நில விலங்கு எது?

யானை

400

மழை பெய்யும்போது வானத்திலிருந்து கீழே விழுவது என்ன?


தண்ணீர்

500

பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வர எவ்வளவு நாட்கள் ஆகும்?

365 நாட்கள்

500

நமது சூரிய குடும்பத்தில் எத்தனை கோள்கள் உள்ளன?

8 கோள்கள்

500

நமது உடலில் எலும்புகள் சேர்ந்து உருவாக்குவது என்ன?

எலும்புக்கூடு (skeleton)

500

தாவரங்கள் உணவு தயாரிக்க உதவும் முக்கிய ஆற்றல் மூலம் எது?

சூரிய ஒளி

500

சூரியன் நமக்கு எதைத் தருகிறது?

ஒளி மற்றும் வெப்பம் (heat)