Movies
தமிழ் திரைப்படமான Pokkiriயில் வடிவேலுவின் கதாபாத்திரத்தின் பெயர் என்ன?
Vadivelu's character name in the 2007 Tamil movie Pokkiri was............
Body Soda
பாகிஸ்தானின் தலைநகரம் என்ன?
What is the capital city of Pakistan?
இஸ்லாமாபாத்
Islamabad
What does CNN stand for?
Cable News Network
கிளந்தானின் தலைநகரம் என்ன?
What is the capital city of Kelantan?
கோத்தபாரு
Kota Bahru
ஏ. ஆர். ரகுமான்-க்கு ஆஸ்கர் விருது கிடைத்த படம் எது?
What was the movie name AR Rahman won the Oscar Award.
Slumdog Millionaire
"குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்" என்ற புகழ்பெற்ற பாடல் இடம்பெற்ற எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படம் எது?”
Which MGR movie has the famous song of "Kumari pennin Ullathilae kudiyiruka"
எங்க வீட்டுப் பிள்ளை
Enga Veettu Pillai
2026 FIFA உலகக் கோப்பை எங்கு நடைப்பெற உள்ளது?
Where will the 2026 FIFA World Cup be hosted?
அமெரிக்கா, கனடா, மெக்சிகோ
United States, Canada, Mexico
BINGO
உங்களுக்கு 2 இலவச புள்ளிகள் கிடைக்கின்றன!
YOU'RE GETTING 2 FREE POINTS!
வானவில் உள்ள அனைத்து நிறங்களையும் பட்டியலிடுக.
Name all the colors in the rainbow.
சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், இண்டிகோ மற்றும் ஊதா
Red, Orange, Yellow, Green, Blue, Indigo, Violet
“காதல்” என்று தொடங்கும் 7 தமிழ் பாடல்கள்
7 Tamil songs starting with “Kadhal”
“Kadhal Rojave” – Roja
“Kadhal Sadugudu” – Alaipayuthe
“Kadhal Yaanai” – Anniyan
“Kadhal Valarthen” – Manmadhan
“Kadhal Anukkal” - Enthiran
“Kadhal En Kadhal” – Mayakkam Enna
“Kadhal Cricket” – Thani Oruvan
கமல் ஹாசனின் மனைவியாக கோவை சரளா நடித்திருக்கும் திரைப்படம் எது?
The movie where Kovai Sarala appears as the wife of Kamal Haasan
சதி லீலாவதி
Sathi Leelavathi
கல்ஃப் நாடுகளில் உள்ள 5 நாடுகள்
5 countries in Gulf Nation
If 3 + 5 = 24 and 4 + 6 = 40, then 5 + 7 = ?
60
மலேசியாவின் 8 வது பிரதமர் யார்?
Who is the 8th Prime Minister of Malaysia?
Tan Sri முஹ்யிடின் யாசின்
Tan Sri Muhyiddin Yassin
பாஹுபலி தமிழ் படத்தின் இசை அமைப்பாளர் யார்?
Who composed music for Baahubali Tamil version?
கீரவாணி
Keeravani
மைனா திரைப்படத்தின் இயக்குனர் யார்?
Who is the director of Myna movie?
பிரபு சாலமன்
Prabhu Solomon
கிலிமாஞ்சாரோ மலை எந்த நாட்டில் உள்ளது?
In which country would you find Mount Kilimanjaro?
தன்சானியா
Tanzania
1998 காமன்வெல்த் போட்டி போட்டியின் அதிகாரப்பூர்வ சின்னம் (மாஸ்காட்) பெயர்:
Official mascot commonwealth games kuala lumpur 1998. (The Name)
வீரா
Wira
மூவேந்தர்கள் யார்?
Who are Moovendhargals?
சேரன், சோழன் & பாண்டியன்
Cheran, Solan & Pandian
பாடலை கணிக்கவும் - Guess the song
வாழ்கிறேன் - தென்றல் - மஞ்சள் - நான் - உனக்காகவே- கதை - சாட்சி - கண்ணீரில் - விழியே - எழுதாதே - எழுது - வானம்
விழியே கதை எழுது...
கண்ணீரில் எழுதாதே...
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்
வில்லன் / எதிரி கதாபாத்திரத்தில் இரட்டை வேடம் இடம்பெறும் 4 திரைப்படங்களின் பெயர்களை குறிப்பிடுங்கள்.
Name 4 films where the double action involved a villain/enemy/bad guy role
அழகிய தமிழ் மகன் - Azhagiya Tamil Magan
எந்திரன் - Endhiran
இந்தியன் - Indian
ஆளவந்தான் - Aalavandhan
24
வரலாறு - Varalaru
அமெரிக்காவின் 16-வது அதிபர். அவர் அடிமைத்தனத்தை ஒழித்ததற்காகவும், உள்நாட்டுப் போரின் போது அமெரிக்க ஒன்றியத்தை காப்பாற்றியதற்காகவும் பிரபலமானவர்.
16th President of the USA. He is famous for abolishing slavery and saving the United States during the Civil War.
ஆபிரகாம் லிங்கன்
Abraham Lincoln
அடுத்த ஒலிம்பிக் போட்டி எந்த நாட்டில், ஆண்டில் நடைபெற உள்ளது?
In which country and in which year will the next Olympic Games be held?
2028: லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா
2028: Los Angeles, United States of America
தமிழ் மாதங்கள் 12 யும் வரிசையாக பட்டியலிடுக
List the 12 Tamil months in order
Guess the tamil song:
பாடலை கணிக்கவும்
You are the gentle moonlit rain
You are the cool breeze of love
Desires come, but never end
You are the joyful swing
வெண்ணிலவு சாரல் நீ-Vennilavu Saaral Nee
You are the soft moonlit drizzle
வீசும் குளிர் காதல் நீ-Veesum Kulir Kaathal Nee
You are the cool breeze of love
ஆசை வந்து ஆசை தீர-Aasai vanthu aasai theera
Desires come, but never end
ஆடுகின்ற ஊஞ்சல் நீ -Aadukinrda Oonjal Nee
You are the joyful swing