The Basics
Dates
Fun Facts
Childhood Kutty
Canadian Kutty
100

What is his favourite show?
அவருக்கு பிடித்த நிகழ்ச்சி எது?

What is Big Boss?
பிக் பாஸ்  

100

What year did Kutty get married? (month and year)
குட்டிக்கு எந்த வருடம் திருமணம் நடந்தது? (மாதம் மற்றும் ஆண்டு)

What is January/தை 1993?

100

What is Kutty's shoe size?
குட்டியின் காலணி அளவு என்ன?

What is size 10 1/2?
பத்தரை

100

What did Kutty want to be when he grew up?
குட்டி வளர்ந்த பிறகு என்னவாக வேண்டும் என்று விரும்பினார்?

What is businessman? 

100

Who was the first person he meet when he landed in Canada?
குட்டி கனடாவில் வந்திறங்கிய போது அவர் சந்தித்த முதல் ஆள் யார்?

What is Nadanaichandran (Appan)/நடனைச்சந்திரன் (அப்பன்)? 

200

Who does Kutty talk with most on the phone?
குட்டி யாருடன் அதிகம் போனில் பேசுவார்?

What is Thurairajah (Thurai)?
துரைராஜா (துரை)


200

What year did Kutty come to Canada? (month and year)
குட்டி எந்த வருடம் கனடா வந்தான்? (மாதம் மற்றும் ஆண்டு)

What is November/கார்த்திகை 1986? 

200

Who is Kutty's favourite Tamil actor?
அவருக்கு பிடித்த தமிழ் நடிகர் யார்?

What is Sivakarthekayan/சிவகார்த்திகேயன்? 

200

What was his favourite food as a child?
சிறுவயதில் அவருக்கு பிடித்த உணவு எது?

What is sweets/இனிப்புகள்? 

200

What was the first car he bought? (brand and colour) அவர் வாங்கிய முதல் கார் எது? (பிராண்ட் மற்றும் நிறம்)

Bonus: What year was the car?/கார் எந்த ஆண்டு?

 

What is Honda Accord/Red (ஹோண்டா அக்கார்டு/சிவப்பு)?

What is 1980?

300

What was Kutty's age when Abison was born?
அபிசன் பிறந்தபோது குட்டியின் வயது என்ன?

What is 30?
முப்பது

300

How many years did Kutty have a store in front of his house? (Chankanai)
Bonus: What was the name of the store?

குட்டி எத்தனை வருஷமா வீட்டு முன்னாடி கடை இருந்தது? (சங்கனை)
போனஸ்: கடையின் பெயர் என்ன?


What is 3 years/மூன்று ஆண்டுகள்? 

What is Pillaiyar Store/Kutty Store? (பிள்ளையார் கடை/குட்டி கடை)  

300

What is his favourite food?
அவருக்கு பிடித்த உணவு எது?

What is no favourite food/பிடித்த உணவு இல்லை?
குட்டிக்கு சாப்பாட்டில் அக்கறை இல்லை 

300

Until what grade did Kutty finish school and what school did he attend?
குட்டி எந்த வகுப்பு வரை பள்ளி முடித்தார், எந்தப் பள்ளியில் படித்தார்?

What is grade 9/Chankanai Sivapragasam Mahavithiyaalayam?
ஒன்பது/சங்கனை சிவப்பிரகாசம் மகாவித்தியாலயம்

300

What is the address of where he first lived? (street name and city)
அவர் முதலில் வாழ்ந்த முகவரி என்ன?

What is Bedford Street, Montreal? 

400

Who is Kutty's favourite sibling?
குட்டிக்கு பிடித்த சகோதரம் யார்?

What is Vijayanathan?
விஜயநாதன்

400

What month and year did Kutty bring his mom to Canada? (month and year)
குட்டி எந்த மாதம் மற்றும் ஆண்டு தனது அம்மாவை கனடாவிற்கு அழைத்து வந்தார்? (மாதம் மற்றும் ஆண்டு)

What is September/புரட்டாசி 1994?

400

Who is Kutty's favourite Tamil actress?
அவருக்கு பிடித்த தமிழ் நடிகை யார்?

What is Oviya/ஓவியா? 

400

Where and when was he born village/place/time?
குட்டி எங்கே, எப்போது பிறந்தார் (கிராமம்/இடம்/நேரம்)?

What is Chankanai/Chankanai Hospital/5:20a.m?
சங்கானை/சங்கனை வைத்தியசாலை/5:20a.m

*we will accept 5:00/5:30am

400

What was his first job and where?
அவருடைய முதல் வேலை என்ன, எங்கே?

Bonus: Who got him the job?
போனஸ்: அவருக்கு யார் வேலை கொடுத்த?

What is Greek restaurant/கிரேக்க உணவகம் and cleaner?

What is Appan/அப்பன்?

500

What is Kutty's favourite colour?
குட்டிக்கு பிடித்த நிறம் எது?

What is black?
கருப்பு

500

What city did Kutty live in India and for how long?
குட்டி இந்தியாவில் எந்த நகரம், எவ்வளவு காலம் வாழ்ந்தார்?

 What is Bombay/1 year and 6 months?
பம்பாய்/ஒரு  வருடம் மற்றும் ஆறு மாதங்கள்?

500

What is his lucky number?
அவருடைய அதிர்ஷ்ட எண் என்ன?

What is 19/பத்தொன்பது?

500

Where did Kutty get into an accident (in Jaffna) and how did he get into this accident?

குட்டி எங்கே (யாழ்ப்பாணத்தில்) விபத்தில் சிக்கினார், எப்படி இந்த விபத்தில் சிக்கினார்? 

Bonus: What did he break? அவர் எதை உடைத்தார்?

What is Chankanai/சங்கானை? 

What is carrying an eggplant sack while he was walking in the dark and fell/குட்டி இருட்டில் நடந்து கொண்டிருந்த போது கத்தரிக்காய் மூட்டையை கொண்டு வந்து விழுந்தார்?

What is teeth (2 front teeth)/பற்கள்? 

500

How does he order his coffee at Tim Hortons? (size and order) 

அவருக்கு பிடித்த காபி ஆர்டர் என்ன?

What is small 1 cream/2 sugar?