வாசப்படி
ம __ ல்
மயில்
Greens
கீரை
எனக்கு இட்லி பிடிக்கும்.
Great job 👏 👏 👏 👏 👏
Read
யு பு வு சு டீ நூ
வெண்டைக்காய்
மி ___ வண்டி
மிதிவண்டி
Potato
உருளைக்கிழங்கு
Read
எனக்கு என் அம்மாவை பிடிக்கும்
இது என் மாமா.
இது என் பேத்தி
காதக்ளி
தக்காளி
தேனீ
பு __
ம __
கி __
__ லா
புலி
மணி
கிளி
நிலா
Sugar
சீனி
வாங்க தமிழ் பாடம் படிக்கலாம்
Numbers in Tamil
20, 23, 28, 30, 33, 34, 37,39,40 and 50
கரும்பலகை
நாற்கா __
நாற்காலி
Drumstick
முருங்கைக்காய்
உனக்கு நீச்சல் தெரியுமா?
ணாகண்டி
கண்ணாடி
காய்கறிகள் (Vegetables)
க __ காரம்
கடிகாரம்
Snow
பனீ
1. எனக்கு _________ தெரியும்.
2. _____________ பால் தரும்.
1. தக்காளி
2. நீச்சல்
3. பசு
4. கதவு
Great job 👏 👏 👏 👏 👏
சல்நீச்
நீச்சல்
நூலகம்
கத்தி __க்காய்
கத்தரிக்காய் (Egg Plant)
Pit
குழி
நாற்காலிக்கு நான்கு கால்கள்.
Song
Veedu yenge
or
Kaikarigal Vangalam
தாள் (Paper)
மி__ வி__ றி
மின் விசிறி (Fan)
Onion
வெங்காயம்
எனக்கு இரண்டு கண்கள்
இரண்டு காது
ஒரு மூக்கு
ஒரு வாய் இருக்கு.
காளமிய்
மிளகாய்
வகுப்பறை
கண் __ ர்
கண்ணீர் (Tear)
Door
கதவு
1. பாலின் நிறம் ________.
2. காய்கறி __________ .
வாங்கலாம்
வெள்ளை
நாற்காலி
1. பாலின் நிறம் வெள்ளை.
2. காய்கறி வாங்கலாம் .
தபுகத்ம்
புத்தகம்
கணினி
____ ர்க்கங்காய்
பீர்க்கங்காய்
Swimming
நீச்சல்
1. தக்காளி ______ நிறத்தில் இருக்கும்.
2. பள்ளியில் ________ அடிக்குது.
3. இவர் என் ________.
மயில்
சிவப்பு
ஆசிரியர்
மணி
1. தக்காளி சிவப்பு நிறத்தில் இருக்கும்.
2. பள்ளியில் மணி அடிக்குது.
3. இவர் என் ஆசிரியர்.
Thirukkural with meeaning