ஈழம்
இலக்கியம்
இலக்கணம்
பொது அறிவு
100

தமிழீழத்தின் தேசியப் பறவை

செண்பகம்

100

கண்ணகியின் கணவன்

கோவலன்

100

காகம்

கரையும்

100

மின்குமிழைக் கண்டுபிடித்தவர் யார்?

தோமஸ் அல்வா எடிசன்

200

சங்கிலியன் ஆண்ட பிரதேசம்

யாழ்ப்பாணம்

200

'முத்தமிழ்க்காப்பியம்' என அழைக்கப்படும் நூல் எது?

சிலப்பதிகாரம்

200

பூ + சோலை

பூஞ்சோலை

200

ஆசியாவின் தங்கம் என்று அழைக்கப்படும் நாடு எது?

ஈழம்

300

ஈழத்தில் 44 ஆண்டுகள் ஆட்சி புரிந்த தமிழ் மன்னன்

எல்லாளன்  

300

வைணவ வழிபாட்டைப் போற்றியோர்

ஆழ்வார்கள்

300

மாறன் ஊரை அடைந்தான் - இதிலுள்ள வேற்றுமை உருபு?

300

எறும்பின் வாழ்க்கைக்காலம் எவ்வளவு?

10 ஆண்டுகள்

400

வாவிகள் பாடும் மாவட்டம்

மட்டக்களப்பு

400

கன்றுக்காகத் தன் மகனை தேர்க்காலில் இட்டுக் கொன்ற மன்னன்

மனுநீதி கண்ட சோழன்

400

கந்தனுக்கு மகள் சங்கவி - வேற்றுமை

நான்காம் (கு - உருபு)

400

உலகிலேயே மிகப்பெரிய தேசியக்கொடி கொண்ட நாடு எது?

டென்மார்க்

500

திருகோணமலையில் இல்லாத கனிமம்

தங்கம்

500

மூவேந்தர் அல்லாதோர் (இல்லை)

மாறன்

500

குழலியால் எழுதப்பட்ட கட்டுரை - வேற்றுமை

மூன்றாம் (ஆல் - உருபு)

500

அங்கோட் வாட் கோவில் ஒரு தமிழ் மன்னனால் கட்டப்பட்டது. அது எங்கு உள்ளது?

கம்போடியா