Fill In The Blank
Guess The Movie
Fill in the Blank (Hard)
Guess The Movie (Hard)
Tamil History
100

பட்டாம்பூச்சி பொண்ணு
நெஞ்சு படபடக்கும் நின்னு
--- இவளும் ஒண்ணு
என்னை கொன்னுப்புட்டா கொன்னு
போவது எங்கே நான் போவது எங்கே
மனம் தள்ளாடுதே போதையில் இங்கே

பூவும்

100

Director: Selvaraghavan

Actors: Dhanush, Sonia Agarwal

Year of Release: 2003

Kadhal Kondein

100

வண்ண பூங்காவை போல் எங்கள் வீடல்லவா

எங்கள் பொன் மாத பூக்களுக்கும் தாய் அல்லவே

இங்கே தேன் குளித்து வந்த தென்றல் நானே

------ ---- உயிர்தனே

அண்ணன்களோ எந்தன்

100

Director: Bala

Actors: Vikram, Abitha

Year of Release: 1999

Sethu

100

What year was the Liberation Tigers of Tamil Eelam founded?

Full Credit: +3 or -3 Years

1976

200

பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழி எல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்
என் நெஞ்சோடு வீசும் இந்த பெண்ணோட வாசம்
இவள் ---- பூக்கும் பல விண்மீன்கள் தேசம்
என் காதல் சொல்ல ஒரு வார்த்தை இல்லை
என் கண்ணுக்குள்ளே இனி கனவே இல்லை

கண்ணோடு

200

Director: S.J. Suryah

Actors: Vijay, Kushi

Year of Release: 2000

Kushi

200

கரட்டு காடா கெடந்த என்ன
திருட்டு முழிக்காரா
---- --- இழுகுறடா நீ
திருட்டு பூனை போல என்ன
உருட்டி உருட்டி பார்த்து
சுரட்டு பாம்பா ஆக்கி புட்ட நீ

தொரட்டி போட்டு

200

Director: Balakrishnan .K

Actors: Vijay Sethupathi, Aishwarya Rajesh

Year of Release: 2014


Rummy

200

First Female Chief Minister of Tamil Nadu

V. N. Janaki Ramachandran

300

பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்ததாரும் இல்லையே
---- காலை பொழுதை முழுமதியும் பிரிந்து போவதில்லையே
நேற்றுவரை நேரம் போக வில்லையே, உனதருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே, இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே... இது எதுவோ...

உலரும்

300

Director: Selva

Actors: Ajith Kumar, Sanghavi

Year of Release: 1993

Amaravathi

300

நிஜமெல்லாம் மறந்து போச்சு
பெண்ணே உன்னாலே
நினைவெல்லாம் கனவா போச்சு
கண்ணே உன்னாலே
நிறை -- --- காணும்
பெண்ணே உன்னாலே
பெண்ணே உன்னாலே

மாத நிலவை

300

Director: Gautham Vasudev Menon

Actors: Jiiva, Samantha

Year of Release: 2012

Neethaane En Ponvasantham

300

Founder of the Chola Dynasty

Vijayalaya Chola

400

விழி ஓரமாய் ஒரு நீர் துளி வழியுதே என் காதலி
அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால் போதும் போதும் போதும்
அழியாமலே ஒரு ஞாபகம் அலை பாயுதே என்ன காரணம்
------ உன் வாசம் வீசினால் சுவாசம் சூடேறிடும்

அருகாமையில்

400

Director: Shankar Dayal

Actors: Karthi, Pranitha

Year of Release: 2012

Saguni

400

இதழின் ஒரு ஓரம் சிறிதாய் அன்பே
நிஜமாய் இது போதும்
சிரிப்பாய் அன்பே
என் --- ----- வைத்தாய்
என் இரவெல்லாம் வெளிச்சம்
தந்தாய் என் ஆண் கர்வம்
மறந்தின்று உன் முன்னே
பணிய வைத்தாய்

நாடியை சிலிர்க்க

400

Director: Chakri Toleti

Actors: Kamal Haasan, Mohanlal

Year of Release: 2009

Unnaipol Oruvan

400

Who is believed to have been the author of cilappathikaram?

Ilango Adigal

500

இதயம் ஒரு கண்ணாடி, உனது பிம்பம் விழுந்ததடி
இதுதான் உன் சொந்தம் இதயம் சொன்னதடி
கண்ணாடி பிம்பம் கட்ட கயிர் ஒன்றும் இல்லையடி
கண்ணாடி ---- பிம்பம் ஆடுதடி
நீ ஒன்று சொல்லடி பெண்ணே

ஊஞ்சல்

500

Director: Rajkumar

Actors: Jayam Ravi, Shriya Saran

Year of Release: 2005

Mazhai

500

அட ration card'ல் பேர ஏத்துவேன்
ஒரு -- ---- --- மாத்துவேன்
ஹே ஊருக்கெல்லாம் சேதி சொல்லுவேன்
அவ காதில் மட்டும் மீதி சொல்லுவேன்

நாள் குறிச்சு தட்டு

500

Director: Saravana Rajan

Actors: Jai, Swathi Reddy

Year of Release: 2014

Vadacurry

500

What are all of the five great Tamil epics?

(Must get all 5)

Cilappatikaram, Manimekalai, Civaka Cintamani, Valayapathi, Kundalakesi