தமிழில் எத்தனை எழுத்துக்கள் உள்ளன?
How many letters are in Tamil language?
247
வடிவேலு புகழ்பெற்ற 'வண்டு முருகன்' கதாபாத்திரமாக தோன்றியது எந்தப் திரைப்படத்தில் ?
A) தலைநகரம் B) மருதமலை
C) எல்லாம் அவன் செயல் D) அழகர்மலை
The famous character 'Vandu Murugan' by Vadivelu is from which movie?
A) Thalainagaram B) Marudhamalai
C) Ellam Avan Seyal D) Azhagarmalai
எல்லாம் அவன் செயல்
Ellam Avan Seyal
கனடாவின் மூன்று கடலோர மாகாணங்கள் எவை?
What are the three maritime provinces in Canada?
Nova Scotia, New Brunswick, PEI
"The Ashes” எந்த விளையாட்டில் முக்கியமான வெற்றிக் கிண்ணமாக கருதப்படுகிறது?
"The Ashes” is the most important trophy in which sports?
Cricket
பிரபலமான மோனலிசா ஓவியம் யாரால் வரையப்பட்டது?
Who painted the popular Monalisa drawing?
Leonardo da Vinci
முப்பால் என அழைக்கப்படும் திருக்குறளின் முப்பெரும் பிரிவுகள் எவை?
What are the 3 major sections of the Thirukkural?
அறம், பொருள், இன்பம்அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்
Aram, Porul, Inbam OR Aṟattuppaal, Poruṭpaal, Kaamattuppaal
தமிழில் திரையிடப்பட்ட முதல் வர்ணத் திரைப்படம் எது?
Which was the first color movie in Tamil?
அலிபாபாவும் 40 திருடர்களும்
Alibabavum 40 Thirudargalum
Which is the only bilingual province of Canada?
New Brunswick
அடுத்த உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் எங்கே எப்போது நடைபெற உள்ளது?
When and where is the next Soccer world cup?
June 2018 in Russia
உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரி எது?
Which is the world's largest freshwater lake?
Lake superier
யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசி மன்னர் யார்?
Who was the last king of the Jaffna Kingdom?
சங்கிலி குமாரன்/ இரண்டாம் சங்கிலி/ ஒன்பதாம் செகராசசேகரன்
Cankili II / Cekaracacekaran IX
40 ஆண்டுகளின் பின் முற்று முழுதாக இலங்கையின் நடிகர்கள் மற்றும் குழுவினரால் தயாரிக்கப்பட்டு அண்மையில் திரையிடப்பட்ட தமிழ் திரைப்படம் எது?
Whats the name of the first Tamil film to be made in Sri Lanka after nearly 40 years?
கோமாளி கிங்ஸ்
Komaali Kings
கனடாவின் நீளமான நதி எது?
Which is the longest river in Canada?
Mackenzie River
முதலாம் உலகப் போர் காரணமாக எந்த ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு ரத்து செய்யப்பட்டது?
In which year Olympic games were cancelled because of World War 1?
A) 1912 B) 1916 C) 1920 D) 1944
உலகின் மிக உயர்ந்த நீர்வீழ்ச்சி எது?
Which is the worlds highest waterfall?
Angel Falls in Venezuela
வல்லின, மெல்லின, இடையின எழுத்துத்துக்கள் எவை ?
க ச ட த ப ற, ங ஞ ண ந ம ன, ய ர ல வ ழ ள
இசைஞானி இளையராஜாவின் 500 வது படம்?
Isaignani Ilayaraja's 500th movie?
அஞ்சலி
Anjali
கனடாவின் தேசிய விளையாட்டுக்கள் எவை??
Which are the National sports of Canada?
Hockey and Lacrose
கர்லிங் விளையாட்டானது எங்கே உருவானது?
Where was the sport of curling originated?
A) Switzerland B) Scotland C) Russia D) Canada
Scotland
உலகின் மிகப்பெரிய நன்னீர் கடற்கரை எது?
Which is the largest fresh water beach in the world?
Wasaga Beach
தமிழின் ஐம்பெரும் காப்பியங்கள் எவை?
Which are the Five Great Epics of Tamil Literature
சிலப்பதிகாரம் , மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி
Cilappatikaram, Manimekalai, Seevaka Cintaamaṇi, Valayapathi and Kundalakeci
தென் இந்தியாவில் மற்றும் தமிழ் மொழியில் வந்த முதலாவது பேசும் திரைப்படம் எது?
Which is the first Tamil language sound film, and the first sound film to be made in South India.
காளிதாஸ்
Kalidas
How many time zones are in Canada?
Six
(Pacific, Mountain, Central, Eastern, Atlantic and Newfoundland)
நவீன ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்ட முதல் ஆண்டு எது?
In what year were women first allowed to participate in the modern Olympic games?
A) 1896 in Greece B) 1900 in France
C) 1912 in Sweden D) 1920 in Belgium
1900 in France
உலக பூமி தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது ?
When is the World Earth Day observed on?
April 22nd