இலங்கையின் தேசியக்கொடியில் எத்தனை நிறமுள்ளது?
4
தமிழில் எத்தனை எழுத்துக்கள் உள்ளது?
247
ஒலிம்பிக் விளையாட்டு சின்னத்தில் எத்தனை வளையங்கள் உள்ளது? அதில் என்னென்ன நிறங்கள் உள்ளது?
5 வளையங்கள்
நீழம்,கறுப்பு,சிவப்பு,மஞ்சள்,பச்சை
எத்தனை கண்டங்கள் உலகத்தில் உள்ளது அதன் பெயர்கள்?
7
Europa, Asien, Afrika, Nordamerika, Sydamerika, Oceanien,Antarktis
தமிழில் எத்தனை மெய்யெழுத்துக்கள்
எத்தனை உயிரெழுத்துக்கள்?
12 உயிரெழுத்துக்கள்
18 மெய்யெழுத்துக்கள்
இலங்கையின் தேசியப்பறவை எது?
காட்டுக்கோழி
எத்தனை வேற்றுமைகள் தமிழில் உள்ளது?
8
கிளித்தட்டில் எத்தனை பெயர்கள் விளையாடுவார்கள்?
10
C என்ற எழுத்தில் தொடங்கும் 6 நாடுகளை கூறுக
Canada, Chile, Cambodia, Colombia, Cypern, Costa Rica, Cuba......
எத்தனை எழும்புகள் மனிதனில் உள்ளது?
206
எத்தனை பாறாலுமன்ற உறுப்பின்ரகள் இருக்கிறார்கள்?
225
திணைகளின் பெயர்கள் என்ன?
உயர்திணை அஃறிணை
இலங்கையின் தேசிய விளையாட்டு எது?
கரப்பந்தாட்டம்
இலங்கையின் பரப்பளவு?
A: 76.543ச.கிமீ B:56.837ச.கிமீ
C:65.610ச.கிமீ D: 49.936ச.கிமீ
C: 65.610ச.கிமீ
நான்கு பழமையான மொழிகள் எவை?
Egyptian, Sanskrit, Chinese, Tamil.....
மேதகு தலைவர் பிரபாகரனின் பிறந்ததிகதி?
26-11-1954
சுட்டெழுத்துக்கள் எவை?
அ இ உ
எந்தநாடு பூப்பந்து விளையாட்டை கண்டுபிடித்தது?
இந்தியா
இல்ல்கையின் நீளம் அகலம் என்ன?
நீளம் 432km அகலம் 224km.
டென்மார்க்கின் முதலாவது பிரதமர் யார்?
Carl Theodor Zahle
இலங்கையின் சுதந்திரதினம்
04-02-1948
வினா எழுத்துக்கள் எவை?
எ யா ஆ ஓ ஏ
எத்தனையாம் ஆண்டு இலங்கை மட்டைப்பந்து உலக்கோப்பையை வென்றது?
1996
டென்மார்க்கிற்கும் இலங்கைக்கும் எத்தனை km தூரம்?
8.124km
எத்தனை தசைகள்/muskler மனிதனில் உள்ளது?
639