எந்த A.R. Murugadoss திரைப்படம் கள்ள வாக்கு பிரச்சினையை வைத்து இயக்கப்பட்டது?
சர்கார்
அந்தி வானம் அரைக்கும் மஞ்சள்
அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள்
தங்கத் தோடு ஜனித்த மஞ்சள்
கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்
பச்சை நிறமே
Tiles-க்குப் பெயர் பெற்ற நகரத்தார் கிராமம் எது?
ஆத்தங்குடி
கவியரசர் கண்ணதாசன் மணிமண்டபம் எங்கு கட்டப்பட்டது?
காரைக்குடி
தமிழில் "Apple" பெயர் என்ன?
குமளிப்பழம்
ஷங்கரின் மூன்றாவது திரைப்படம் எது?
இந்தியன்
கரைமீதிலே இரு பாதமாய்
வா வாழலாம் வாழலாம்
மௌனமாய் தேடலாம்
மின்னலே
UNESCO-படி,
1. எத்தனை நகரத்தார் கிராமங்கள் இருந்தன?
2. இன்று அவற்றில் எத்தனை மீதமுள்ளன?
அப்போது 96 கிராமங்கள் இருந்தன, இன்று 73 கிராமங்கள் உள்ளன
நகரத்தார்களால் உருவாக்கப்படாத வங்கி எது?
A. Indian Bank
B. South Indian Bank
C. Bank of Madura
D. Indian Overseas Bank
B. South Indian Bank
கற்பக விநாயகரின்
1. தும்பிக்கை எந்த திசையை நோக்கி இருக்கும்?
2. எந்த தந்தம் உடைந்திருக்கும்?
தும்பிக்கை வலது பக்கம் நோக்கி இருக்கும்
இடது தந்தம் உடைந்திருக்கும்
"ஃபிரண்ட்ஸ்" திரைப்படத்தில், விஜய் அதைச் சரியாகப் பிடிக்காததால் எந்தப் பொருள் உடைந்து போகும்?
Antique கடிகாரம்
நேற்று என்பதும் கையில் இல்லை
நாளை என்பதும் பைய்யில் இல்லை
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு
June போனால் July காற்றே
ஒன்பது நகரத்தார் கோயில்களில், எந்தக் கோயில் முதலில் கட்டப்பட்டது?
இளையாத்தங்குடி
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும், ஒரு நகரத்தாரின் பெயரில் அழைக்கப்படும் கல்லூரி எது?
Alagappa College of Technology
மனித உடலில் இரத்தத்தை முதன்மையாக வடிகட்டும் organ எது?
Kidneys
எந்த தமிழ் படம் TIME Magazine “All Time 100 Movies List” சேர்க்கப்பட்டது?
நாயகன்
மணமா தேச்சுவுட்டேன் சந்தனமா
ஏத்தி வெச்ச குங்குமமா
பார்த்தேனே கண்ணால
கேட்டேனே உன்ன போல
சிங்காரி
ஒன்பது நகரத்தார் கோயில்களின் பெயர்களைக் குறிப்பிடுக
இளையாத்தங்குடி
இலுப்பைக்குடி
இரணியூர்
மாத்தூர்
நேமம்
பிள்ளையார்பட்டி
சூரக்குடி
வைரவன்பட்டி
வேலங்குடி
Who was the Nagarathar Senior Spokesman in Obama's Presidential Campaign?
Hari Sevugan
இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி எது?
சித்தி
தனுஷ் இயக்கிய திரைப்படங்களின் பெயர்களைக் கூறுங்கள்
பா. பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இட்லி கடை
மழை பொழிகிற இரண்டாம் நாளில்
விழும் துளியில் மாசில்லை
இது ஒரு வகையான இரண்டாம் பிறவி
வாழ்வில் இனிமேல் குறையில்லை
சின்ன சின்ன கண்கள்
UNESCO has picked eleven villages to best represent Nagarathar history. அந்தப் பதினொரு கிராமங்களில் ஏதேனும் ஐந்து கிராமங்களின் பெயர்களைக் குறிப்பிடவும்.
Kanadukathan – கானாடுகாத்தான்
Pallathur – பள்ளத்தூர்
Kottaiyur – கோட்டையூர்
Kothamangalam – கொத்தமங்கலம்
Karaikudi – காரைக்குடி
Kandanur – கண்டனூர்
Athangudi – ஆத்தங்குடி
Chokalingampudur – சொக்கலிங்கபுதூர்
Rayavaram – ராயவரம்
Kadiapatti – கடியாபட்டி
Arimalam – அரிமளம்
2019-2020-ஆம் ஆண்டில், எந்த நகரத்தார் பொருளுக்கு "Geographic Indication" tag கொடுக்கப்பட்டது?
கண்டாங்கி சேலை
Which American land acquisition doubled the size of the nation, and from whom was it purchased?
The Louisiana Purchase - France