TAMIL
WORDS MEANING
LYRICS
MUSIC
LITERATURE
100

தமிழ் இலக்கணத்தை விளக்கும் நூல் 

தொல்காப்பியம்

100

இடும்பை

துன்பம்

100

------- ---------- பாடும்போது ௭துவும் பாடலே

உயிரில்    கலந்து

100

கைகொட்டிப் பாடி ஆடுதல்

கும்மி

100

கோவலன் தந்தை

மாசாந்துவான்

200

வயலும் வயல்  சார்ந்த இடமும் 


மருதம் 

200

அழுக்காறு

மாசு

பொறாமை

குற்றம்

200

------------ -------------       அச்சங்கள் வேகட்டும்  

இரத்தத்தின் வெப்பத்தில்

200

உறங்கவைக்கப் பாடப்படும் பாடல்வகை

தாலாட்டு

200

யாதும் ஊரே யாவரும் கேளிர்  எழுதியவர் 

கணியன் பூங்குன்றனார் 

300

எந்நாடுக‌ளி‌ல் தமிழ் அரச கருமமொழி    - இரண்டு நாடுகள் 

சிறிலங்கா

சிங்கப்பூர் 


300

யாக்கை

விரிநீர்

தாழ்

உடல்

கடல்

மூடி

300

தொலைத்தது கிடைத்திடாமல் ___________ ______________ 

இலக்குகள் முடிவதில்லை தோற்பதில்லை வெற்றியே

நினைத்தது நடந்திடாமல்

300

பாடி ஆடும் கூத்து 

சிந்து

300

ஐம்பெரும் காப்பியங்கள் 

சிலப்பதிகாரம் 

மணிமேகலை

சீவக சிந்தாமணி 

குண்டலகேசி 

வளையாபதி

400

கல்வெட்டுகளில் எழுதப்பட்ட எழுத்துமுறை

பிராமி

400

விசும்பு

என்பு

கேண்மை 

அவி

மேகம் -வானம்

எலும்பு

நட்பு

நெய்

400

கெஞ்சியோ மிஞ்சியோ நின்றபோதும் _____________ ______________ எந்த நாளும்

அன்புதான் வெல்லுமே

400

குறும்பா எனும் வடிவத்தை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் 

மகாகவி

400

சிலப்பதிகாரம் காண்டங்கள் 

புகார் 

மதுரை 

வஞ்சி 

500

முல்லை திணை குறிக்கும் வாழ்க்கைநிலை

காத்திருப்பு 

500

இலஞ்சி

நீர்த்தேக்கம் 

500

கனவெனக்கு வந்ததில்லை... இது நெசமா  கனவு இல்ல _________ _____________ வாழ்க்கை இல்ல வாழ்க்கையை நெனச்சி வாழ்ந்ததில்லை 

கனவா போனது 

500

மேளகர்த்தா இராகங்கள் எத்தனை?

72

500

இரண்டுவரிச் செய்யுள் வகை

குறள் வெண்பா