இதை தமிழில் எப்படி சொல்லலாம்?
20
இருபது
லட்டு, கரும்பு, சக்கரை எந்த சுவை?
இனிப்பு
ஒருவர் சிரித்தால், எந்த உணர்வு காட்டப்படுகிறது?
மகிழ்ச்சி, சந்தோஷம்
நகம்
இதில் 'க' க்கு, எந்த உச்சரிப்பு? K or G?
G
இந்த வாக்கியம் பதிலாகக் கூரும்படி ஒரு கேள்வியை அமைக்கவும்!
என் பெயர் தாரிணி.
உன் பெயர் என்ன?
ஒரு வாரத்தில் எத்தனை நாட்கள்?
ஏழு
எலுமிச்சை, ஆரஞ்சு, புளி, எந்த சுவை?
புளிப்பு
வருத்தம், அல்லது சோகம், என்றால் என்ன?
இந்த உணர்வை எப்படி முகத்தில் காட்டலாம்?
அழுகை, etc
ஐம்பது
இந்த வார்த்தையில், 'து' க்கு எந்த உச்சரிப்பு? Dh or Th?
இந்த வாக்கியம் பதிலாகக் கூரும்படி ஒரு கேள்வியை அமைக்கவும்!
நான் விளையாடச் சென்றேன்.
நீ எங்கே சென்றாய்? / யார் விளையாட சென்றார்கள்?
தமிழில் எத்தனை மெய் எழுத்துக்கள் உள்ளன?
என்ன உவர்க்கும்?
உப்பு
கோபம் என்றால் என்ன?
எதனால் நீங்கள் கோபப்படுவீர்கள்?
responses will vary
குத்து
இந்த வார்த்தையில், "கு" க்கு எந்த உச்சரிப்பு? K or G? "து" க்கு எந்த உச்சரிப்பு? Dh or Th?
K
Th
நாய் பூனை குரங்கு தூங்கினார் ஓடினார் எழுந்தார் பூ பறவை
இந்த வார்த்தைகளில், நமக்கு தெரிந்த கதை ஒன்று உள்ளது. அது என்ன?
varies!
என் பெயரில் எத்தனை எழுத்துக்கள்?
தாரிணி
மூன்று
எந்த உடல் உருப்பை வைத்து சுவைகளை அறியலாம்?
நாக்கு
எரிச்சல் என்றால் என்ன?
உங்களுக்கு யார், அல்லது எது, ஏரிச்சலை ஏர்படுத்துவார்கள்?
irritation
மகள்
இந்த வார்த்தையில், "க" க்கு எந்த உச்சரிப்பு, K or G?
"க" க்கு முன் எந்த எழுத்தை சேர்த்தால், உச்சரிப்பு மாறும்?
அந்த வார்த்தைக்கு என்ன பொருள்?
G
க்
மக்கள் - people
நீங்கள் ஞாயிற்றுக்கிழமை என்ன செய்வீர்கள்?
(குறைந்தது 5 முழு வாக்கியத்தை உபயோகப்படுத்தவும்)
///
இன்று, நாம் 2021-ஆம் ஆண்டில் இருக்கிறோம்.
2021-ஐ தமிழில் எப்படி சொல்லலாம்?
இரண்டாயிரத்தி இருபத்தி ஒன்று.
பாக்கு, வாழைக்காய், எந்த சுவை?
துவர்ப்பு
நீங்கள் பெரும்பாலும் அனுபவிக்கும் உணர்வு என்ன? ஏன்?
varies
கூடு
இந்த வார்த்தையில், "கூ" க்கு எந்த உச்சரிப்பு? K or G? "டு" க்கு எந்த உச்சரிப்பு? D or T?
"டு" க்கு முன் எந்த எழுத்தை சேர்த்தால், உச்சரிப்பு மாறும்?
அந்த வார்த்தைக்கு என்ன பொருள்?
K, D
ட்
கூட்டு, many meanings, e.g add, combine
இந்த வாக்கியம் பதிலாகக் கூரும்படி இரண்டு கேள்விகளை அமைக்கவும்!
குண்டு ராஜா நாயை பிடிக்க நீண்ட நேரம் ஓடினார்.
குண்டு ராஜா எதை பிடிக்க ஓடினார்? எவ்வளவு நேரம் ஓடினார்?