வார்த்தைகள் #1
swimming pool
நீச்சல் குளம்
city
நகரம்
crab
நண்டு
kid: குழந்தை or குறந்தை
குழந்தை
எனக்கு கால்கள் இருக்கின்றன, ஆனால் என்னால் நடக்க முடியாது. நான் யார்?
ஒரு நாற்காலி
map
வரைபடம்
homework
வீட்டுப்பாடம்
came
வந்தது
fly: பறந்து or பரந்து
பறந்து
நான் வெள்ளையாக, வட்டமாக, உண்ணக்கூடியதாக இருக்கிறேன். நான் யார்?
இட்லி
left
இடது
calf
கன்று
mirror
கண்ணாடி
Doctor: மருத்துவர் or மறுத்துவர்
மருத்துவர்
எனக்குக் கண் இருக்கிறது, ஆனால் என்னால் பார்க்க முடியாது. நான் யார்?
ஒரு ஊசி
opposite
எதிர்மறை
giraffe
ஒட்டகச்சிவிங்கி
scholar
பண்டிதன்
killerman: கொலைகாரன் or கொளகாரன்
கொலைகாரன்
உடைந்தாலும் கீழே விழாதது எது? கீழே விழுந்தாலும் உடையாதது எது?
காலை மற்றும் இரவு
bee hive
தேன்கூடு
mongoose
கீரி
dance
நடனம்
barked: குரைத்தது or கொழுத்தது
குரைத்தது
அதைப் பார்க்க முடியாது, கேட்க முடியாது, முகரவும் முடியாது. அது நட்சத்திரங்களுக்குப் பின்னாலும், மலைகளுக்குக் கீழேயும், காலியான அறைகளிலும் இருக்கிறது. அது என்ன?
இருள்