Tamil media
Tamil culture
Tamil Food
Tamil grammar
Tamil history
100

ஏ.ஆர். ரஹ்மானின் முதல் பிரேக்அவுட் படம் எது?

'றொஜ' என்றால் என்ன?

100

தமிழ்நாட்டிலிருந்து தோன்றிய நடனம் எது?

'பரதநாட்டியம்' என்றால் என்ன?

100

இட்லியில் உள்ள முக்கிய மூலப்பொருள் என்ன?

(வேகவைத்த அரிசி) அல்லது (இட்லி அரிசி) என்றால் என்ன?

100

What Tamil letter do you have to use before "ர்,ர, ரா"?

What is இ?

100

தமிழ் இலக்கியத்தின் தந்தை யார்?

அகஸ்தியர் என்றால் என்ன?

200

தமிழ் திரைப்படத்துறையின் மையம் எது?

What is Chennai?

200

கம்பு கொண்டு ஆடும் தமிழரின் வீரக்கலை எது?

What is Sliambam?

200

செரிமானத்திற்கு உதவும் சாறு எது?

(Hint: இடு)

What is Rasam?

200

தமிழ் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?  

 What is 247?

200

 மீன் கொடியைக் கொண்ட மூவேந்தர் யார்?

who are the Pandyas?

300

தேசிய விருது பெற்ற முதல் தமிழ் நடிகர் யார்?

Who is Sivaji Ganesan?

300

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற செவ்வியல் நடனம் எது?

What is Bharatanatyam?

300

திண்டுக்கல் பிரியாணிக்கு பயன்படுத்தப்படும் அரிசி எது?

What is Seeraga Samba?

300

தமிழ் எழுத்துக்களின் இரு முக்கிய வகைகள் யாவை?

What is Uyir & Mei?

300

கல்லணையைக் கட்டிய அரசன் யார்?

Who is Karikala Cholan?

400

"அச்சமில்லை அச்சமில்லை" பாடலை எழுதியவர் யார்?

What is Bharathiyar?

400

தமிழ்நாட்டின் மாநில மலர் எது?

What is Gloriosa Lily (Sengandhal)?

400

100 வகை உணவுகளுக்குப் புகழ்பெற்ற பகுதி எது?

What is Chettinad?

400

முக்காலங்கள் யாவை?

What is Irandha, Nigazhla, Edhir?

400

தஞ்சைப் பெரிய கோயில் கட்டியவர் யார்?

Who is Raja Raja Chola I?

500

பாரதியார் தொடங்கிய இதழின் பெயர் என்ன?

What is India?
500

ஐவகை நிலங்களைப் பற்றி கூறும் நூல் எது?

What is Tholkappiyam?

500

புளித்த பழைய சோற்று நீர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

What is Neeragaram / Pazhayadhu?

500

'Noun' என்பதன் தமிழாக்க இலக்கணச் சொல் என்ன?

What is Peyarchol?

500

சோழர் கடற்படைத் தளம் எங்கு அமைந்திருந்தது?

Who is Poompuhar / Nagapattinam ?