உடல் உறுப்புகள்
குறில் / நெடில்
100

எந்த உடல் உறுப்பினால் காட்சி காணலாம்?

Which part of the body do we use to see?

கண்

100

கரம்

காரம்

200

எந்த உடல் உறுப்பினால் இசையைக் கேட்கலாம்?

Which part of the body helps us hear music?

காது

200

அப்பம்

ஆப்பம்

300

எந்த உடல் உறுப்பினால் அன்பாய் பேசலாம்?

Which part of the body do we use to talk sweetly?

வாய்

300

கல்

கால்

400

எந்த உடல் உறுப்பினால் மணத்தை முகராலம்? 

Which part of the body do we use to smell?

மூக்கு

400

வனம்

வானம்

500

எந்த உடல் உறுப்பினால் சுவைத்து உண்ணலாம்?

Which part of the body do we use to taste?

நாக்கு

500

படம்

 பாடம்