Light and Sound (விளக்கு மற்றும் சத்தம்)
Deepavali Traditions (பண்டிகை சம்பிரதாயங்கள்)
Sweets and Treats (இனிப்பு பலகாரங்கள்)
Basic Tamil Wishes (வாழ்த்துச் சொற்கள்)
100

A small clay lamp lit everywhere for Deepavali. (Diya)
தீபாவளிக்கு எல்லா இடங்களிலும் ஏற்றப்படும் சிறிய மண் விளக்கு.

விளக்கு (Vilakku / Lamp)

100

What do people put on their head before the special bath on Deepavali morning?தீபாவளி அன்று அதிகாலையில் குளிப்பதற்கு முன் தலையில் வைப்பது என்ன?

எண்ணெய்  Oil 

100

The general Tamil word for any kind of sweet.

இனிப்பு (Inippu)

100

The general word for "wishes" or "greetings."

வாழ்த்துக்கள் (Vazhthukkal / Wishes)

200

The bright designs drawn on the floor using colored powder or rice flour.தரையில் வண்ணம் அல்லது அரிசி மாவு கொண்டு வரையும் அழகான கோடுகளின் வடிவங்கள்.

கோலம் (Kolam)

200

Every year, people wear this special thing for Deepavali.ஒவ்வொரு தீபாவளிக்கும் மக்கள் அணியும் விசேஷ உடை இது.

புத்தாடை (Puththaadai / New Clothes)

200

This very famous, twisted, crunchy, savory snack is made during Deepavali. (The name means "twisted").

முறுக்கு (Murukku)

200

The full, common way to wish someone a Happy Deepavali in Tamil.  

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் (Iniya Deepavali Vazhthukkal)

300

What is the Tamil word for "fireworks" or "crackers"?

வெடி (Vedi)

300

This special Deepavali is celebrated by a newly married couple.புதிதாகத் திருமணமான தம்பதியினர் கொண்டாடும் விசேஷ தீபாவளி இது.

தலை தீபாவளி (Thala Deepavali)

300

What kind of special dish is cooked on Deepavali using jaggery, coconut, and lentils?வெல்லம், தேங்காய் மற்றும் பருப்பு வகைகளைப் பயன்படுத்தி தீபாவளியின் போது சமைக்கப்படும் ஒரு சிறப்பு இனிப்பு உணவு எது?

பாயசம் (Paayasam / Sweer Pudding)

300

The Tamil word for "joy" or "happiness."

மகிழ்ச்சி (Magizhchi / Happiness)

400

The long piece of cotton inside the lamp that gets burned.விளக்குக்குள் வைத்து எரிக்கப்படும் நீளமான பருத்தி துண்டு.

திரி (Thiri / Wick)

400

Which month does Deepavali usually fall in, according to the Tamil calendar?தமிழ் நாட்காட்டியின்படி, தீபாவளி பொதுவாக எந்த இந்துக் மாதத்தில் வருகிறது?

ஐப்பசி (Aippasi)

400

What is the Tamil word for a "feast" or "grand meal" that families share?

விருந்து (Virundhu)

400

The Tamil word for 'Celebration'

கொண்டாட்டம் (Kondaattam)