கல்வி தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
கர்ம வீரர் காமராஜர்
அப்துல் கலாம் பிறந்த ஊர்
இராமேஸ்வரம்
தமிழ் இலக்கியங்கள் இந்த புத்தகத்தினை அடிப்படையாக கொண்டவை
தொல்காப்பியம்
தமிழில் வெளிவந்த முதல் படம்
காளிதாஸ்
ஔவையாருக்கு நெல்லி கனி தந்த மன்னர்
அதியமான் நெடுமான் அஞ்சி
பாஞ்சாலி சபதம் எழுதியவர்
சுப்பிரமணிய பாரதியார்
பாண்டிய நாட்டின் பழம்பெரும் துறைமுகம் எது?
கொற்கை
இராஜராஜ சோழனின் வரலாற்றினை பற்றி கல்கி குறிப்பிட்டுள்ள புத்தகத்தின் பெயர்
பொன்னியின் செல்வன்'
அச்சம் என்பது மடமையடா பாடலை எழுதியவர்
கவிஙர் கண்ணதாசன்
சிலப்பதிகாரத்தின் முக்கிய கதாபாத்திரம் யார்?
கண்ணகி , கோவலன் , மாதவி
குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த சிறந்த கணித மேதை
ஆரியபட்டர்
ஆங்கிலேய ஆட்சியின் போது "கருப்பு தங்கம்" என்று அழைக்கப்பட்ட நறுமணப்பொருள்
மிளகு
தமிழில் முதலில் வந்த நாளிதழ்
சுதேசமித்திரன்
ஆஸ்கார் விருதுக்கு முதன் முதலாக இந்திய அரசால் அனுப்பப்பட்ட தமிழ் திரைப்படம்
தெய்வமகன்
பாரத ரத்னா விருதினை பெற்ற முதல் தமிழர்
இராஜகோபாலசாரி (ராஜாஜி)
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர்?
கணியன் பூங்குன்றனார்
தமிழகத்தின் நீளமான நதி
காவேரி
தமிழில் வந்த முதல் தொடர் கதை (வேத நாயகம் பிள்ளையால் எழுதப்பட்டது)
பிரதாப முதலியார் சரித்திரம்
இயல் இசை நாடகத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு தரப்படும் விருது
கலைமாமணி
சாகித்ய அகாடமி விருதினை பெற்ற முதல் தமிழர் (தமிழர் இன்பம் என்ற நூலுக்கு வழங்கப்பட்டது )
ரா. பி. சேதுப்பிள்ளை ('சொல்லின் செல்வர்'')
திருக்குறளினை ஆங்கிலத்தில் முதன் முதலில் மொழிபெயர்த்தவர் யார்?
ஜி. யு. போப்
கரிகால சோழனால் கட்டப்பட்ட அணை
கல்லணை (திருச்சி தஞ்சாவூர்)
சோழ அரசன் தொண்டைமான் பற்றி சாண்டில்யன் (பாஷ்யம் ஐய்யங்கார்) குறிப்பிட்டுள்ள புத்தகத்தின் பெயர்
கடல் புறா
தமிழ் திரைப்படத்தில் நடித்த முதல் பெண்
T.P.ராஜலக்ஷ்மி
இயற்பியலுக்கான நோபல் பரிசினை பெற்ற முதல் இந்தியர் -தமிழர்
சர்.சி.வி. ராமன் என்றழைக்கப் படும் சர் சந்திரசேகர வெங்கட ராமன்