திருக்குறளை எழுதியவர் யார்?
திருவள்ளுவர்
கால்பந்து விளையாட்டில் CR7 என்று அழைக்கப்படுபவர் யார்?
கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo)
உலகநாயகன் என்று அழைக்கப்படும் நடிகர் யார்?
கமல்ஹாசன்
சூரியனுக்கு நன்றி சொல்வதற்காகக் கொண்டாடப்படும் ஒரு விழா?
தைப்பொங்கல்
உலகின் மிக வேகமான ஓட்டப்பந்தய வீரர் யார்?
உசெயின் போல்ட் (ஜமைகா)
"துப்பாக்கி" படத்தின் கதாநாயகி யார்?
கஜால் அகர்வால்
தமிழ்ப் புத்தாண்டு எப்போது கொண்டாடப்படுகிறது?
சித்திரை மாதம்
ஒலிம்பிக் சின்னத்தில் உள்ள 5 வளையங்கள் எதைக் குறிக்கின்றன?
ஐந்து கண்டங்களைக் குறிக்கிறது
(ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா)
"இசைஞானி" என்று அழைக்கப்படும் திரைப்பட இசையமைப்பாளர் யார்?
இளையராஜா
தமிழ் மொழியின் மிகப் பழமையான தமிழ் இலக்கண நூல் எது?
தொல்காப்பியம்
கிரிக்கெட் விளையாட்டில் ஒரு அணியில் எத்தனை வீரர்கள் இருக்கிறார்கள்?
11
2025 இல் பத்ம பூஷன் விருது பெற்ற தமிழ் நடிகர்?
அஜித் குமார்
ஐம்பெரும் காப்பியங்கள் எவை?
சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி
2024 ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்ட புதிய விளையாட்டு எது?
பிரேக் டான்ஸ்
சிவாஜி றாஜோ கெயிக்வோட் என்று அழைக்கப்படும் நடிகர் யார்?
ரஜினி காந்த்