Show:
Questions
Responses
Print
வீடு நம் வீடு
Home Sweet Home
என்ன சாப்பிட்டாய்? What did you eat?
அதுவும் இதுவும்
Odds and Ends
எண்ணிப்பார்
Count the Number
கேள்வியும் பதிலும்
Questions & Answers
100
What is Seepu (சீப்பு)?
Comb
100
What is Tomato?
தக்காளி
100
What is head?
தலை
100
What is Ten?
பத்து
100
Answer in Tamil: உன் பெயர் என்ன?
என் பெயர் .....
200
What is Table?
மேஜை
200
What are the words for fruit and vegetable?
பழம் & காய்
200
What you call a big brother and a little brother?
அண்ணா & தம்பி
200
What is thirty five ?
முப்பத்தைந்து
200
Say in Tamil: What is your favorite fruit?
உனக்கு பிடித்த பழம் என்ன?
300
What is Lock and Key?
பூட்டு & சாவி
300
What are grapes and raisins?
திராட்சை & உலர்ந்த திராட்சை
300
Name two colors from rainbow
ஊதா , கருநீலம், நீலம் , பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிகப்பு
300
What is 900?
தொள்ளாயிரம்
300
How do you say "I am ten years old?"
என் வயது பத்து; எனக்கு பத்து வயது.
400
What are scissors and knife?
கத்திரி & கத்தி
400
Name two out of three: Drum stick, Snake Gourd, Cucumber
முருங்கைக்காய், புடலங்காய், வெள்ளரிக்காய்
400
What is நில், நட, ஓடு, குதி &ஆடு? What is Nil, Nada, Odu, Kudhi and Aadu?
What is stand, walk, run, jump and dance?
400
What is one hundred thousand?
லட்சம்
400
My favorite vegetable is cabbage
எனக்கு பிடித்த காய் முட்டைகோஸ்
500
Name 3 things you would find in a bedroom including bedroom
படுக்கை அறை, போர்வை, கட்டில், மெத்தை
500
Name three out of four: Avocado, Cherries, Dates and Pomegranate
வெண்ணைப்பழம், சேலப்பழம், பேரீச்சம் பழம் & மாதுளம் பழம்
500
What is "Here", "There" and "Where"
அங்கே, இங்கே, & எங்கே?
500
What is one billion?
நூறு கோடி
500
It is very cold outside
வெளியில் ரொம்ப குளிராக இருக்கிறது