Find the movie using Iconic Lines
Guess the song
Complete the sentence in the song
Guess the song
Kannadasan lyrics
Complete the movie dialogue
100

பின்னாடி என்ன இருக்குது 

பின்னாடி வந்து முன்னாடி இருந்தது. ஆனா, இப்ப இல்ல 

முன்னாடி என்ன?

என்ஜின் 

பஞ்சதந்திரம்

100

தமிழ்நாட்டு மன்மதனே
வாராய் பெண் மயங்க மயங்க
நடந்து நடந்து வாராய் நீ இந்திர
மகராஜனே… வெற்றி
மாலைக்கென பிறந்தவனே
நீ தொட்டதெல்லாம் ஜெயமாக
சொன்னதெல்லாம் நிஜமாக
கன்னி நிலா வந்திடுச்சு கனவுகாண

மதுரைக்கு போகாதடி (அழகிய தமிழ் மகன்)

100

அன்பே உந்தன் அன்பில்
ஆடிப் போகின்றேன்….
__________ தீண்டும்போது
செத்துச் செத்து பூப்பூக்கின்றேன்….

செம்பூக்கள்

100

ஏழை மனதை
மாளிகையாக்கி இரவும்
பகலும் காவியம் பாடி

நாளை பொழுதை
இறைவனுக்களித்து

நடக்கும் வாழ்வில்
அமைதியை தேடு

மயக்கமா கலக்கமா

100

வாழ்க்கை ஒரு வட்டம்டா 

இங்க ஜெயிக்கிறவன் தோப்பான், ______________ ____________

தோக்கிறவன் ஜெயிப்பான்

200

ஆனா வெத (விதை) நான் போட்டது 

இதெல்லாம் என்ன பெருமையா 

கடமை!

ஒவ்வொருத்தனுடைய கடமை!

தேவர் மகன் ( Thevar Magan)

200

நேற்று என்பதும் கையில் இல்லை…
நாளை என்பதும் பைய்யில் இல்லை…
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு…

ஜுன் போனால் (உன்னாலே உன்னாலே)

200

காற்றின் அலை வரிசை கேட்கின்றதா…
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர் வழிகின்றதா…
நெஞ்சு நனைகின்றதா…

______ ______ ஒரு வாசம் வருகிறதா…
காற்றில் கண்ணீரை ஏற்றி…
கவிதை செந்தேனை ஊற்றி…

இதயம் கருகும்

200

வண்டி ஓட சக்கரங்கள்…

இரண்டு மட்டும் வேண்டும்…

அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால்…

எந்த வண்டி ஓடும்…



பரமசிவன் கழுத்தில் இருந்து…

200

உன் எதிரி யாருன்னு சொல்லு 

___________ நான் சொல்றேன் 

நீ  யாருன்னு

300

கடைசில என்னையும் ஒரு அரசியல்வாதி ஆக்கிடீங்களே!

முதல்வன்

300

என் இதயத்தை என் இதயத்தை வழியில்…
எங்கேயோ மறந்து தொலைத்துவிட்டேன்…
உன் விழியினில் உன் விழியினில் அதனை…
இப்போது கண்டு பிடித்துவிட்டேன்…

இதுவரை எனக்கில்லை முகவரிகள்…
அதை நான் கண்டேன் உன் புன்னகையில்…
வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே…

முன் பனியா முதல் மழையா…(நந்தா)

300

வானம் பேசும்
பேச்சு துளியாய் வெளியாகும்
வானவில்லின் பேச்சு நிறமாய்
வெளியாகும் உண்மை ஊமையானால்
கண்ணீர் மொழியாகும்  _________

____________  _______ மொழியாகும்

பெண்மை
ஊமையானால் நாணம்

300

காற்று நம்மை
அடிமை என்று விலக
வில்லையே கடல் நீரும்
அடிமை என்று சுடுவதில்லையே

காலம் நம்மை
விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை
மறப்பதில்லையே

அதோ அந்த
பறவை போல வாழ

300

ராஜா calling ராஜு 

_______ ________ __________

மாமா calling மாமு

400

தைரியம்னா என்னனு தெரியுமா? பயம் இல்லாத மாதிரி நடிக்கிறது!


குருதிப்புனல்

400

உள்ளம் என்றும் எப்போதும்…
உடைந்து போகக் கூடாது…
என்ன இந்த வாழ்க்கையென்ற…
எண்ணம் தோன்றக் கூடாது…

எந்த மனிதன் நெஞ்சுக்குள்…
காயம் இல்லை சொல்லுங்கள்…
காலப்போக்கில் காயமெல்லாம்…
மறைந்து போகும் மாயங்கள்…

ஒவ்வொரு பூக்களுமே (ஆட்டோகிராப்)

400

புல் தூங்கும் பூவும் தூங்கும்…
புதுக்காற்றும் தூங்கும்…
தூங்காதே நம் கண்கள்தான்…

ஏங்காதே இந்த காதல்தான்…

_________________ _____________ ____________ உன் முகம்தான்…

பிடித்ததெல்லாம் பிடிக்கவில்லை…
பிடிக்கிறது

400

எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது…
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது…

என்ன நினைத்து என்னைப் படைத்தான்…
இறைவன் என்பவனே…
கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த…
இறைவன் கொடியவனே… 

எங்கே நிம்மதி… எங்கே நிம்மதி…

400

நானே better! அவரு சர்தார்'ஜி 

______________ _________ _____வச்சிருப்பாரு 

குத்தி குத்தி கேப்பாரு 

டர்பன்னுக்குள்ளே கொண்ட (கொண்டை) ஊசி

500

காந்தியோட பையன் காந்தியா சார்!

கோட்சேவோட பையன் கோட்சேவா சார்!

விக்ரம் வேதா!


500

மொட்டை மாடி மேலே…
ஒற்றை மழையாகிறேன்…
ஒட்டடையின் மேலே…
பட்டாம்பூச்சி பார்க்கிறேன்…

உணராத எதுவோ…
எனை தாலாட்டுதே…
தினம்தோறும் அதையே…
மனம்தான் கேட்குதே…

அந்திமாலை நேரம்…
ஆற்றங்கரை ஓரம்… (மான்ஸ்டர்)

500

பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ 

மோகத்தை சொல்லிட மொழியும் ஓர் தடை ஆகுமோ 

_______ _______ _________ ________

போல என்னுடன் கலக்கவா  

இசையின் காலம் கணிக்கும் தாளம்

500

உடலூரில் வாழ்ந்திருந்தேன்
உறவூரில் மிதந்திருந்தேன்

கருவூரில் குடி புகுந்தேன்
மண்ணூரில் விழுந்து விட்டேன்
 

எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா

500

இந்த நீலாம்பரி எதுக்கும் அவ்ளோ சீக்கிரம் ஆசைப்பட மாட்டா 

___________ ___________ ___________ ___________

 


ஆசைப்பட்டா அதை அடையாம விடமாட்டா