பாா்த்து பழகிய
நான்கு தினங்களில் நடை
உடை பாவணை மாற்றி
விட்டாள் சாலை முனைகளில்
துாித உணவுகள் வாங்கி உண்ணும்
வாடிக்கை காட்டி விட்டாள்
கூச்சம் கொண்ட தென்றலா
ஒரு மாலை
இளவெயில் நேரம்
அழகான இலை உதிா் காலம் }
{ சற்று தொலைவிலே அவள்
முகம் பாா்த்தேன் அங்கே
தொலைந்தவன் நானே
ஸ்பீடா போன
கவனம் மஸ்ட்டு…..
ஸ்லோவா போனா
ஸ்டெடியும் மஸ்ட்டு….
ஹேய்ய் ஹாஹஹாஹா
லெட் மீ சிங் எ குட்டி ஸ்டோரி
ப்பே அட்டேன்ஷன் லிஸ்ஸன் டு மீ
புதை மணலில் வீழ்ந்து
புதைந்திடவே இருந்தேன்
குறு நகை எரிந்தே
மீட்டாய் என்னை
கண்ணானா கண்ணே
கண்ணானா கண்ணே
என் மீது சாய வா
புண்னான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா
அலங்கா நல்லூர்
ஜல்லிக் கட்டு சேர்ந்து
போனால் ஆகாதா
மாடு புடிச்சி
முடிச்ச கையில் மயில
புடிப்ப தெரியாதா
உசிலம்பட்டி
பெண்குட்டி முத்து
பேச்சு உன் ஒசரம்
பாத்து என் கழுத்து
சுளுக்கி போச்சு
தள்ளி நீ போனா தேடி வருவேனே
தக்க சமயத்தில் கைய தருவேனே
ஓ அக்கம் பக்கமா ஆளே இல்லாட்டி
பக்கம் வரலாமே கண்ணே ஒரு வாட்டி
பே கண்ணால திட்டிடாதே
ஏன்னா பே பழசெல்லாம் பறந்து போயே போயாச்சே
பே அந்த சிரிப்ப நிறுத்திடாதே
ஏன்னா பே இனி அது தான்மா என் வேலனு ஆயாச்சே
சுவாசமின்றி
தவிக்கிறேனே உனது
மூச்சில் பிழைக்கிறேனே
இதழ்களை இதழ்களால்
நிரப்பிட வா பெண்ணே
உயிரின் உயிரே
உயிரின் உயிரே நதியின்
மடியில் காத்து கிடக்கின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி
முகத்தில் இரைத்தும் முழுதும்
வேர்கின்றேன்
திக்க வைக்கிற
திணற வைக்கிறியே நீ
மெதுவா விக்க வைக்கிற
வியர்க்க வைக்கிறியே
நீ என்னதான் வத்த வைக்கிற
வதங்க வைக்கிறியே இது
சரிதானா
ஹோய் அப்புடி
போடு போடு போடு அசத்தி
போடு கண்ணாலே இப்புடி
போடு போடு போடு இழுத்து
போடு கையாலே
இடிகள் இல்லாத
மேகம் கேட்டேன் இளமை
கெடாத மோகம் கேட்டேன்
பறந்து பறந்து நேசம்
கேட்டேன் பாசாங்கில்லாத
பாசம் கேட்டேன்
சத்தம் இல்லாத
தனிமை கேட்டேன் யுத்தம்
இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும்
வேகம் கேட்டேன்
ரகசியமில்லா உள்ளம்
கேட்டேன்
ஒரு மின்சாரம் பார்வையின் வேகம் வேகம்
உன்னோடு நான் கண்டுகொண்டேன்
ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம்
என்னோடு நான் கண்டுகொண்டேன்
என்னை மறந்துவிட்டேன் இந்த உலகத்தில் நானில்லை நானில்லை
கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டும் ஏனின்னும் பேசவில்லை
கருப்பட்டி கரைச்சு
செஞ்சு வச்ச செலையா
பச்சரிசி போட்ட
பொங்கப்பானை ஒலையா
கஞ்சா பூவு கண்ணால
செப்பு செலை உன்னால
இடுப்பு வேட்டி அவுருதடி
நீ சிரிச்சா தன்னால
புயல் வந்து போனதொரு வனமாய்
ஆனதடா என்னுள்ளம்
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்
என் நிலைமை அது சொல்லும்
பெண் : மனம் ஏங்குதே… ஏ….
மனம் ஏங்குதே….
மீண்டும் காண…. மனம் ஏங்குதே…
மனம் விரும்புதே உன்னை உன்னை
மனம் விரும்புதே
உறங்காமலே கண்ணும் கண்ணும்
சண்டை போடுதே
இமையாக நானிருப்பேன் சம்மதமா
சம்மதமா
இமைக்காமல் பார்த்திருப்பேன் சம்மதமா
சம்மதமா
என்னவோ என்னவோ
என்வசம் நானில்லை என்ன
நான் சொல்வதோ என்னிடம்
வார்த்தையில்லை
உன் சுவாசத்திலே நான்
சேர்ந்திருப்பேன் உன் ஆயுள்
வரை தான் வாழ்ந்திருப்பேன்
நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து
செய்வேன் அன்பே ஓர் அகராதி
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல் பார்ப்பேன்
தினம் உன் தலைகோதி
காதோரத்தில் எப்போதுமே உன் மூச்சுக்காற்றின் வெப்பம் சுமப்பேன்
அக்கம் பக்கம்
யாருமில்லா பூலோகம்
வேண்டும் அந்திபகல்
உன்னருகே நான் வாழ
வேண்டும்
நீ அஞ்சிலெ பிஞ்சிலே கண்ட காயம்
சொல்லவே இல்லயே முன்பு யாரும்
கெஞ்சியோ மிஞ்சியோ நின்றபோதும்
அன்பு தான் வெல்லுமே எந்த நாளும்
நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே ஆ-ரீ-ரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே ஆராரிரோ
என்னுளே மூடி இருந்த கதவு ஒன்று
வெட்கப்பட்டு திறக்கிறேன்
வாழ்க்கை போகும் போக்கில் எல்லாம்
நான் போகிறேன் கண்பாஷை பேசினால்
நான் என்ன செய்வேன்
கன்ஃப்யூஷன் ஆகுறேன் உள்ளுக்குள்ளே
மேகம் கறுக்காதா பெண்ணே பெண்ணே
சாரல் அடிக்காதா பெண்ணே பெண்ணே
தேகம் நனையாதா
தீயும் அணையாதா
அடங்காக் குதிரைய
போல அட அலஞ்சவன் நானே
ஒரு பூவப்போல பூவப்போல
மாத்திவிட்டாளே படுத்தா
தூக்கமும் இல்ல என் கனவுல
தொல்ல அந்த சோழிப்போல
சோழிப்போல புன்னகையால
அவ என்ன என்ன
தேடி வந்த அஞ்சல அவ
நெறத்த பாா்த்து செவக்கும்
செவக்கும் வெத்தல அவ
அழக சொல்ல வாா்த்த
கூட பத்தல
அடி உன் வீடு தல்லாகுளம்
என் வீடு தெப்பக்குளம்
நீரோடு நீரு சேரட்டுமே
அழகா் மலைகோயில்
யானை வந்து அல்வாவ திண்பது
போல் என் ஆச உன்ன திண்ணட்டுமே
கண்டாங்கி கண்டாங்கி
கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும்
கஞ்சா வச்ச கண்ணு
மத்துக் கடைவது தயிரைத்தான்..
மையல் கடைவது உயிரைத்தான்..என்று
அது ஏதோ அது ஏதோ.. என்னை வாட்டுதே..
வாடா பின்லேடா
ஒளியாதே அச்சோடா..
என்னை ட்வின் டவர் என்று தொடுடா
ஜப்பானின் ஹைகூவா..
ரஷ்யாவின் ஓட்காவா
நீ என்னுள் என்ன கண்டுபிடிடா..
வீசுகின்ற தென்றலே
வேலையில்லை நின்று போ
பேசுகின்ற வெண்ணிலா
பெண்மையில்லை ஓய்ந்து போ
பூ வளா்த்த தோட்டமே
கூந்தலில்லை தீா்ந்து போ
காதல் ரோஜாவே
எங்கே நீ எங்கே கண்ணீா்
வழியுதடி கண்ணே
பளப்பளக்கும் பந்தூரமே
சிலிசிலுக்கும் செந்தூரமே
டால் அடிக்கும் ரத்தினமே
மினுமினுக்கும் முத்தாரமே
டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்
அம்சமா அழகா ஒரு பொண்ண பாத்தேன்
பார்த்த ஒடனே puncture ஆனேன் ஆமாம்பா
அம்சமா அழகா ஒரு பொண்ண பாத்தேன்
பார்த்த ஒடனே puncture ஆனேன்
மந்தகாசம் சிந்தும்
உந்தன் முகம் மரணம்
வரையில் என் நெஞ்சில்
தங்கும் உனது கண்களில்
எனது கனவினை காண
போகிறேன்
ஒன்றா ரெண்டா
ஆசைகள் எல்லாம்
சொல்லவே ஓர் நாள்
போதுமா அன்பே இரவை
கேட்கலாம் விடியல் தாண்டியும்
இரவே நீளுமா
அன்பே உன் புன்னகை
எல்லாம் அடி நெஞ்சில்
சேமித்தேன் கண்ணே உன்
புன்னகை எல்லாம் கண்ணீராய்
உருகியதேன் வெள்ளை சிாிப்புகள்
உன் தவறா அதில் கொள்ளை
போனது என் தவறா பிாிந்து சென்றது
உன் தவறா நான் புாிந்து கொண்டது
என் தவறா ஆண் கண்ணீா் பருகும்
பெண்ணின் இதயம் சதையல்ல
கல்லின் சுவரா
சக்கரை நிலவே பெண்
நிலவே காணும் போதே
கரைந்தாயே நிம்மதி இல்லை
ஏன் இல்லை நீ இல்லையே
விடியல் வந்த பின்னாலும், விடியாத இரவு எது
பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி
இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத பாகம் எது
கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி
சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா? நியாயமா?
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன
மாமனே உன்னை காண்காம மத்தியில் சோறும் பொங்காம பாவி
நான் பருத்தி மாரா போனேனே
காகம் தான் கத்தி போனாலும்
கதவு தான் சத்தம் போட்டாலும் உன் முகம் பாக்க ஓடி வந்தேனே
ஆத்தங்கரை
மரமே அரசமர இலையே
ஆலமர கிளையே அதில்
உறங்கும் கிளியே
நடை பழகிடும் தொலை அருவிகளே… ஓஓஓ..
முகில் குடித்திடும் மலை முகடுகளே… ஓஓஓ..
குடை பிடித்திடும் நெடு மர செறிவே
பனி உதிர்த்திடும் சிறு மலர் தூளியே
அகநக அகநக
முகநகையே…. ஓஓஓ
முகநக முகநக
முருநகையே… ஓஓஓ
முறுநக முறுநக
தருநகையே… ஹோ ஓஹோ …
தருநக தருநக
வருநனையே…