ஆத்திசூடி 2
ஆத்திசூடி 2
ஆத்திசூடி 3
ஆத்திசூடி 3
உலகநீதி 3
100

கோபப்படாமல் அமைதியாக இருக்க வேண்டும்

ஆறுவது சினம்

100

இல்லாதவர்களுக்குக் கொடுத்தப் பின் உண்ண வேண்டும்

ஐயம் இட்டு உண்

100

பெற்றோரை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தந்தை தாய்ப் பேண்.

100

செய்யும் வேலையைச் சரியாகவும் ஒழுங்காகவும் செய்ய வேண்டும்

செய்வன திருந்தச் செய்

100

பொய் என்று தெரிந்தே அந்தப் பொய்யைப் பேசக்கூடாது

நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்

200

படிப்பதை நிறுத்தாதே

ஓதுவது ஒழியேல்

200

பிறருக்கு நல்லது செய்ய ஆசைப்படு

அறம் செய விரும்பு

200

நிறைய புத்தகங்களைப் படி

நூல் பல கல்

200

அளவுக்கு மீறி அதிகமாக உண்ணாதே

மீதூண் விரும்பேல்

200

அனுபவம் உள்ள பெரியோரின் அறிவுரைகளை மறக்கக்கூடாது.

மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்

300

உற்சாகத்தை கைவிட்டுவிடாதே

ஊக்கமது கைவிடேல்

300

உன்னால் முடிந்த உதவியைச் செய்ய தயங்காதே

இயல்வது கரவேல்

300

பெரியவர்களின் அறிவுரையைக் கேட்டு நடக்க வேண்டும்

மேன்மக்கள் சொல் கேள்

300

எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் நல்லவற்றைச் செய்யத் தவராதே

நன்மை கடைப்பிடி

300

பிறருடைய குறையைப் பெரிதுபடுத்திச் சொல்லிக்கொண்டு திரியக்கூடாது

குற்றம் ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்

400

பிச்சை எடுப்பது கேவலம்

ஏற்பது இகழ்ச்சி

400

உலக போக்கிற்கு ஏற்றபடி ஒழுக்கமாக நடந்துகொள்

ஒப்புரவு ஒழுகு

400

சோம்பேறியாக இருக்காதே

சோம்பித் திரியேல்

400

உடல்நலக் குறை ஏற்படாதபடி ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்

நோய்க்கு இடங்கொடேல்

400

மனம் விரும்பியபடி எல்லாம் நடக்கக்கூடாது

மனம்போன போக்கு எல்லாம் போக வேண்டாம்

500

பொறாமையில் பேசாதே

ஔவியம் பேசேல்

500

ஒருவர் மற்றவர்க்குக் கொடுப்பதைத் தடுக்காதே.

ஈவது விலக்கேல்

500

காலையில் சீககிரமாக கண் விழிக்க வேண்டும்

வைகறைத் துயில் எழு

500

நாட்டு மக்களுடன் சண்டை போடாமல் ஒற்றுமையாக வாழ வேண்டும்

தேசத்தோடு ஒத்து வாழ்

500

ஒருவர் இல்லாதபோது அவரைப் பற்றிக் குறை சொல்லக்கூடாது

போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம்

M
e
n
u