4. When a person saves little every day, one day it will become a huge amount
சிறு துளி பெரு _________.
சிறு துளி பெரு வெள்ளம்.
400
அந்தப் பறவை வேகமாக ________.
A.பறக்கிறது. C.பறக்கினார்
B.பறக்கிறாள் D.பறக்கிரான்
பறக்கிறது
400
சதுரங்கம் விளையாட்டில் இந்தியாவின் முதலாவது கிராண்ட்மாஸ்டர் இவர்.
விஸ்வநாதன் ஆனந்த்
500
தமிழ் நாடு என்று பெயர் மாறுவதற்கு முன்னர் தமிழகம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
சென்னை மாகாணம்
500
தமிழ் சங்கத்தின் தலை நகரம் எது?
மதுரை
500
The mustard might be small, but that doesn't remove its spicyness (meaning – don’t measure the worth of a person by their size/shape)
கடுகு சிறுத்தாலும் _________ குறையாது.
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.
500
அமுதாவும் அருணும் கடைக்குப் ________. A. போனார் C. போனது B.போனாள் D. போனார்கள்