கலாத்தியர் (Paulus' Brev til Galaterne) 5:22-23
அன்பு - kærlighed
சந்தோஷம் - glæde
சமாதானம் - fred
நீடியபொறுமை - tålmodighed
தயவு - venlighed
நற்குணம் - godhed
விசுவாசம் - trofasthed
சாந்தம் - mildhed
இச்சையடக்கம் - selvbeherskelse
கி.பி 70 ஆம் ஆண்டில் இயேசு முன்னறிவித்தது என்ன நடந்தது?
Hvad skete der i år 70 e.Kr., som var forudsagt af Jesus?
யெருசலேம் தேவாலயம் அழிக்கப்பட்டது.
Templet i Jerusalem blev ødelagt.
இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். மத்தேயு 24:2
Matthæus 24:2 beskriver Jesu forudsigelse om, at "ikke én sten skal lades tilbage på en anden". Historisk blev templet ødelagt af romerne under Titus' belejring af Jerusalem i år 70 e.Kr.
தமிழக பகுதியில் உயரமான சிகரம் எது?
Hvad hedder det højeste punkt i Tamilakam?
தமிழகம் பகுதியில் உயரமான சிகரம் அனமுடி (Anamudi) ஆகும்.
இது கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது மற்றும் இதன் உயரம் 2,695 மீட்டர் ஆகும்.
ஆசியாவில் முதலில் அச்சிடப்பட்ட விவிலியம் எந்த ஆசிய மொழியில் உள்ளது?
Hvilket var det første asiatiske sprog, hvor Bibelen blev trykt i Asien?
Bibelen blev trykt på tamilsk i 1714 i Tranquebar, en dansk koloni i det sydlige Indien, af missionæren Bartholomäus Ziegenbalg. Dette markerede den første Bibeloversættelse, der blev trykt fysisk i Asien.
உலகின் எந்த பகுதியில் விதை வங்கி அமைந்துள்ளது?
Hvor i verden ligger Frøbanken?
Svalbard (ஸ்வால்பார்ட்)
Svalbard Global Seed Vault, også kendt som Frøbanken, ligger på øgruppen Svalbard i Norge, nær byen Longyearbyen. Det er placeret i et underjordisk anlæg i en bjergside for at sikre optimale opbevaringsforhold og beskyttelse mod naturkatastrofer og menneskeskabte trusler.
இலங்கையில் அமைந்துள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களில் ஐந்தை குறிப்பிடவும்?
Nævn fem af UNESCO's verdensarvssteder beliggende i Sri Lanka.?
Den gamle by Sigiriya
Den hellige by Anuradhapura
Den gamle by Polonnaruwa
Den gyldne tempel i Dambulla
Den hellige by Kandy
Sinharaja-skovreservatet
Det gamle vandreguleringssystem i den tørre zone i Sri Lanka
Galle og dens fæstninger
Det centrale højland i Sri Lanka
ஐரோப்பாவில் எந்த ஆறு அதிக நாடுகள் வழியாக பாய்கிறது, அந்த நாடுகள் எவை?
Hvilken europæisk flod passerer gennem flest lande, og hvad hedder disse lande?
Den europæiske flod, der løber gennem flest lande, er Donau-floden (Danube River - தன்யூபு ஆறு). Den passerer gennem 10 lande:
Donau er den næstlængste flod i Europa og spiller en vigtig rolle for handel, transport og kultur. Den munder ud i Sortehavet (Black Sea - கருங்கடல்).
இலங்கையில் வெளியான முதல் தமிழ் செய்திதாளின் பெயர் என்ன? அது வெளிவந்த ஆண்டு என்ன?
Hvad er navnet på den første tamilske avis på Sri Lanka, og hvilket år blev den udgivet?
Udayathaarakai - உதயதாரகை (Morning Star)
இதன் முதலாவது இதழ் 1841 சனவரி 7 இல் வெளிவந்தது. இப் பத்திரிகை தமிழில் உதயதாரகை என்றும் ஆங்கிலத்தில் Morning Star என்றும் இருமொழிப் பத்திரிகையாகவே வெளிவந்தது.
இலங்கையில் நிறுவப்பட்ட முதல் நவீன மருத்துவப் பள்ளி, மற்றும் மருத்துவமனை எது? பாடங்கள் எந்த மொழியில் நடத்தப்பட்டன? அது எங்கு அமைந்துள்ளது? அதை நிறுவியவர் யார்?
Hvilken institution blev etableret som den første medicinske skole og hospital i Sri Lanka, hvilket sprog blev undervisningen gennemført på, hvor var den placeret, og hvem var personen, der grundlagde den?
Den første medicinske skole og hospital i Sri Lanka blev etableret i Manipay, Jaffna i 1848. Undervisningen blev gennemført på tamil, og institutionen blev grundlagt af Dr. Samuel Fisk Green.